பாசூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 மே 2008
imported>Arunloganathan
imported>Arunloganathan
வரிசை 22: வரிசை 22:

==பாசூரின் சிறப்பு==
==பாசூரின் சிறப்பு==
பாசூரின் சிறப்பு என்ன என்றால் இனிய பசுமை நிறைந்த என்று பொருள்படும். நன் மக்களும் நல் எண்ணங்களும் கொண்ட மக்களையும் சேர்ந்த ஊரே பாசூர் ஆகும். காலிங்கராயன் கல்வாய் பாசூரின் பசுமையை நிலைக்க வைக்கின்றது. [[காவிரி ஆறு|காவிரி]] ஆற்றின் மேல் பகுதியில் பழமையான, இந்திய மண்ணின் வீரம் பொங்கும் மாந்தோப்பில் விற்றிருக்கும் சங்கலி கருப்பணசுவாமி திருக்கோவிலும், காவிரி ஆற்றின் மேல் பகுதியில் பழமையான அர்த்னாரி ஈஸ்வரன் - மீனாட்சி அம்மன் கோவில்களும்,  அருள்மிகு  பாசூர் மகாமாரியம்மன் கோவில், பகவதி அம்மன் கொவில்களும் பாசூரின் சிறப்புகளாகும்.

பாசூரில் கனகா கல்வி நிலயம், வரக்குட்டை தொடக்க பள்ளி ஆகிய ஆரம்ப பள்ளிகளும், அரசினர் மேல் நிலை பள்ளியும் உள்ளது. இந்த (2007- 2008) கல்வி ஆண்டில் பாசூர் அரசு மேல்நிலை பள்ளி பனிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் 99% சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளது.

பாசூர் [[ஈரோடு|ஈரோட்டி]]லிருந்து 19 [[கிமீ|கி.மீ.]] தொலைவிலும் [[கொடுமுடி]]யில் இருந்து 19 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பாசூரில் ஒரு [[தொடருந்து]] நிலயம் அமைந்துள்ளது.

பாசூருக்கு செல்ல ஈரோட்டிலிருந்து தொடருந்து, [[பேருந்து]] எண் 30,6A வசதியும் உண்டு.
பாசூருக்கு செல்ல ஈரோட்டிலிருந்து தொடருந்து, [[பேருந்து]] எண் 30,6ஆ வசதியும் உண்டு.

==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/124302" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி