நெருஞ்சிப்பேட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Gowtham Sampath
சி (117.213.66.35 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1535942 இல்லாது செய்யப்பட்டது)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 4: வரிசை 4:
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] |
மாவட்டம் = [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] |
வட்டம் = [[அந்தியூர் வட்டம்|அந்தியூர்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 6372|  
மக்கள் தொகை = 6,791|  
மக்களடர்த்தி = |
மக்களடர்த்தி = |
பரப்பளவு  = |
பரப்பளவு  = 10.47 |
தொலைபேசி குறியீட்டு எண்  =  |
தொலைபேசி குறியீட்டு எண்  =  |
அஞ்சல் குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
வாகன பதிவு எண் வீச்சு = |
பின்குறிப்புகள் = |
இணையதளம் = www.townpanchayat.in/nerinjipettai|
}}
}}
'''நெருஞ்சிப்பேட்டை''' ([[ஆங்கிலம்]]:Nerunjipettai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''நெருஞ்சிப்பேட்டை''' ([[ஆங்கிலம்]]:'''Nerunjipettai'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் [[அந்தியூர் வட்டம்|அந்தியூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


==மக்கள் வகைப்பாடு==
இதன் கிழக்கில் [[காவிரி ஆறு]] எல்லையாகவும், மேற்கில் பாலமலையும், வடக்கில் [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டமும்]], தெற்கில் [[அம்மாபேட்டை]] பேரூராட்சியும் அமையப்பெற்றுள்ளது. விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் காவிரி ஆறு ஓடுவதாலும், மேட்டூர் வலதுகரை வாய்க்கால் பாசனத்தாலும் கரும்பு, நெல் வாழை ஆகிய பணப்பயிர்களும் மேட்டுப்பகுதியில் மானாவாரியாக சோளம், கடலை, ஆமணக்கு, கொள்ளு, துவரை போன்ற பயிர்கள் விளைகின்றன.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6372 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். நெருஞ்சிப்பேட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 53% ஆகும்இதில் ஆண்களின் கல்வியறிவு 62%, பெண்களின் கல்வியறிவு 43% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. நெருஞ்சிப்பேட்டை மக்கள் தொகையில் 11%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
==அமைவிடம்==  
நெருஞ்சிப்பேட்டை பேரூராட்சிக்கு தெற்கில் [[ஈரோடு]] 45 கிமீ;  வடக்கில் [[மேட்டூர்]] 16  கிமீ; மேற்கில் [[சத்தியமங்கலம்]] 64  கிமீ; கிழக்கில் [[சேலம்]] 50 கிமீ தொலைவில்  உள்ளது.  
 
==பேரூராட்சியின் அமைப்பு==          
10.47 சகிமீ பரப்பும்,  15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 50 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பவானி  (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருப்பூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/nerinjipettai நெருஞ்சிப்பேட்டை பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி  1,961    வீடுகளும்6,791 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
<ref>[https://www.census2011.co.in/data/town/803510-nerunjipettai-tamil-nadu.html Nerunjipettai Population Census 2011]</ref>


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>
 
{{ஈரோடு மாவட்டம்}}
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
{{TamilNadu-geo-stub}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/124288" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி