கூகலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,160 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 சூன் 2010
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Natkeeran
சி (Quick-adding category "தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்" (using HotCat))
imported>Hibayathullah
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |  
{{Infobox Indian Jurisdiction |  
கிராமத்தின் பெயர் = கூகலூர் |  
நகரத்தின் பெயர் = கூகலூர் |  
latd = | longd = |
latd = | longd = |
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
வரிசை 16: வரிசை 16:
பின்குறிப்புகள்  = |
பின்குறிப்புகள்  = |
}}
}}
தமிழ்நாட்டின் கொங்கு மண்டலத்தில் ஒன்றான [[ஈரோடு]] மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி [[கிராமம்]] [[கூகலூர்]]. இதனுடைய உண்மையான பெயர் கூவலூர் (கூவல் + [[ஊர்]] = கூவலூர்). கூவல் என்றால் கிணறு என்று பொருள்படும். கிணறுகள் நிறைந்த ஊர் என்ற பெயர்ப் பொருளே கூவலூர். கூவலூர் என்கின்ற பெயர் மருவி கூகலூர் என திரிந்தது.  
''' கூகலூர் ''' ([[ஆங்கிலம்]]: Kuhalur ), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்| ஈரோடு மாவட்டத்தில்]] [[கோபிச்செட்டிப்பாளையம்| கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இதனுடைய உண்மையான பெயர் கூவலூர் (கூவல் + [[ஊர்]] = கூவலூர்). கூவல் என்றால் கிணறு என்று பொருள்படும். கிணறுகள் நிறைந்த ஊர் என்ற பெயர்ப் பொருளே கூவலூர். கூவலூர் என்கின்ற பெயர் மருவி கூகலூர் என திரிந்தது.  
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,684 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref>http://census2001.tn.nic.in/pca2001.Urban - Erode District;Gobichetipalayam Taluk;Kuhalur (TP) Town2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை</ref>  இவர்களில் 5894 ஆண்கள், 5790 பெண்கள் ஆவார்கள். கூகலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 55.09% ஆகும். 
 
 


==அமைவு==
==அமைவு==
வரிசை 28: வரிசை 32:
==நீர் வளம்==
==நீர் வளம்==
விவசாயத்திற்காக [[பவானி]] ஆற்றில் இருந்து வரும் வாய்க்கால் பாசனமும்,  குடி நீருக்காக ஆழ்குழாய், கிணறு, ஆற்று நீர் விநியோகம் நிறைந்த நீர் வளம் கொண்ட எழில் கொஞ்சும் கிராமமாக திகழ்கிறது கூகலூர். கொங்குத் தமிழை ([[கொங்குத் தமிழ்]]) பேச்சு வழக்காக கொண்ட மக்கள் [[மஞ்சள்]], [[நெல்]],[[கரும்பு]],[[வாழை]] போன்றவற்றை பயர் செய்து வருகின்றனர்.
விவசாயத்திற்காக [[பவானி]] ஆற்றில் இருந்து வரும் வாய்க்கால் பாசனமும்,  குடி நீருக்காக ஆழ்குழாய், கிணறு, ஆற்று நீர் விநியோகம் நிறைந்த நீர் வளம் கொண்ட எழில் கொஞ்சும் கிராமமாக திகழ்கிறது கூகலூர். கொங்குத் தமிழை ([[கொங்குத் தமிழ்]]) பேச்சு வழக்காக கொண்ட மக்கள் [[மஞ்சள்]], [[நெல்]],[[கரும்பு]],[[வாழை]] போன்றவற்றை பயர் செய்து வருகின்றனர்.
==ஆதாரங்கள்==
<references/>


[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[en: Kuhalur]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/123914" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி