கூகலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
41 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  18 பெப்ரவரி 2009
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>தமிழ்விரும்பி
சி (புதிய பக்கம்: அறிமுகம்: இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழ்நாட்டின் கொங்…)
 
imported>தமிழ்விரும்பி
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
தமிழ்விரும்பி
அறிமுகம்:
அறிமுகம்:
இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழ்நாட்டின் கொங்கு மண்டலத்தில் ஒன்றான ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் உள்ளp ஒரு பேரூராட்சி கிராமம் கூகலூர். இதனுடைய உண்மையான பெயர் கூவலூர் (கூவல் + ஊர் = கூவலூர்). கூவல் என்றால் கிணறு என்று பொருள்படும். கிணறுகள் நிறைந்த ஊர் என்ற பெயர்ப் பொருளே  கூவலூர். கூவலூர் என்கின்ற பெயர் மருவி கூகலூர் என திரிந்தது.  

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/123894" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி