கொடுமுடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  27 நவம்பர் 2011
imported>Srithern
வரிசை 31: வரிசை 31:
மேலும் கொடுமுடி கொங்கு நாட்டின் சிவத்தலங்களில் ஒன்றாகும். மேலும், இது கயிலாயத்தின் சிகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சுந்தரர் இங்கு நமச்சிவாயப்பதிகத்தை இயற்றினார். பல இலக்கியங்கள் இக்கோயிலின் புகழைப் பாடுகின்றன. இக்கோவில் தமிழகத்தின் கொங்குநாட்டின் ஏழு தேவாரத் தலங்களில் ஆறாவதாகக் கருதப்படுகிறது.

இங்கு கோவில் கொண்டுள்ள [[பிரம்மன்|பிரம்மனும்]], [[திருமால்|திருமாலும்]] [[சிவன்|ஈசனை]] வழிபட்டதாகக் கூறப்படுகிறது. எனவே இது ''திரிமுர்த்தி கோவில்''  எனப்படுகிறது. அகத்தியர் இங்கு வழிபட்டதாகக் கூறப்படுகிறது. ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் இடையில் நடந்த சண்டையில், ஆதிசேடனின் தலையில் இருந்து ஐந்து ரத்தினங்கள் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இவற்றில் சிவப்புக் கல் [[திருவண்ணாமலை|திருவண்ணாமலையிலும்]], மரகதம் [[ஈங்கோய்மலை|ஈங்கோய்மலையிலும்]], நீலக்கல் [[பொதிகை|பொதிகையிலும்]], மாணிக்கம் [[வாட்போக்கி|வாட்போக்கியிலும்]], [[வைரம்|வைரம்]] இங்கும் விழுந்தனவாம்.
இங்கு கோவில் கொண்டுள்ள [[பிரம்மன்|பிரம்மனும்]], [[திருமால்|திருமாலும்]] [[சிவன்|ஈசனை]] வழிபட்டதாகக் கூறப்படுகிறது. எனவே இது ''திரிமுர்த்தி கோவில்''  எனப்படுகிறது. அகத்தியர் இங்கு வழிபட்டதாகக் கூறப்படுகிறது. ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் இடையில் நடந்த சண்டையில், ஆதிசேடனின் தலையில் இருந்து ஐந்து ரத்தினங்கள் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இவற்றில் சிவப்புக் கல் [[திருவண்ணாமலை|திருவண்ணாமலையிலும்]], [[மரகதம்]] [[ஈங்கோய்மலை|ஈங்கோய்மலையிலும்]], நீலக்கல் [[பொதிகை|பொதிகையிலும்]], மாணிக்கம் [[வாட்போக்கி|வாட்போக்கியிலும்]], [[வைரம்|வைரம்]] இங்கும் விழுந்தனவாம்.

அகத்தியர் புவியின் நிலை காக்கத் தென்னகம் வந்த புராணம் பாண்டிக்கொடுமுடியுடன் தொடர்புடையதாகும்; அவரது கமண்டல நீர், கீழ்த்திசை உழவோர் நலன்காக்க, இங்கிருந்து காவிரியாக ஓடியதாக நம்பப்படுகிறது. இங்குள்ள விநாயகர், காவிரி கண்ட விநாயகர் எனப்படுகிறார். பாண்டிய மன்னர்களின் கொடையினால், இத்தலம் பாண்டிக்கொடுமுடி எனப்படுகிறது. இங்கு பல்வேறு மன்னர்களின் கொடைகள் பற்றிய பல கல்வெட்டுகள் உள்ளன.சிங்க முகத் தூண்கள் பல்லர்வர்களின் கொடைகளைப் பறைசாற்றுகின்றன.

வரிசை 53: வரிசை 53:
* வைரம் - கொடுமுடி
* வைரம் - கொடுமுடி

இதனால் பக்தர்கள், இத்தலம் தங்களுக்கு ஒளி மிக்க எதிர்காலத்தை நல்குவதாகக் கொள்கின்றனர்.  
இதனால் பக்தர்கள், இத்தலம் தங்களுக்கு ஒளி மிக்க எதிர்காலத்தை நல்குவதாகக் கொள்கின்றனர்.

==பழக்க வழக்கங்கள்==
==பழக்க வழக்கங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/123852" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி