கொடுமுடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  27 மார்ச் 2010
imported>Girikodumudi
imported>Karthickbala
வரிசை 53: வரிசை 53:
இதனால் பக்தர்கள், இத்தலம் தங்களுக்கு ஒளி மிக்க எதிர்காலத்தை நல்குவதாகக் கொள்கின்றனர்.  
இதனால் பக்தர்கள், இத்தலம் தங்களுக்கு ஒளி மிக்க எதிர்காலத்தை நல்குவதாகக் கொள்கின்றனர்.  


==கட்டிடக்கலை ==
==கோவில் சிறப்பு==
கொடுமுடி காவிரியாற்றுடன் உள்ள ஒரு புனிதத் தலமாகும். எனவே இங்கு காவடி தீர்த்தம் எடுக்கப்படுகிறது. காவிரி நீருடன் வன்னி இலைகள் கொண்ட காவடியுடன் பழனிமலை செல்வது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாகும். இப்பயணத்தில் உடுக்கை, தாரை, தப்பட்டை, பம்பை, நாதசுவரம், திருச்சின்னம், துத்தரி போன்ற வாத்தியங்கள் வாசிக்கப்படுகின்றன. இவற்றுடன் ஆட்டங்களும் ஆடப்படுகின்றன.  
கொடுமுடி காவிரியாற்றுடன் உள்ள ஒரு புனிதத் தலமாகும். எனவே இங்கு காவடி தீர்த்தம் எடுக்கப்படுகிறது. காவிரி நீருடன் வன்னி இலைகள் கொண்ட காவடியுடன் பழனிமலை செல்வது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாகும். இப்பயணத்தில் உடுக்கை, தாரை, தப்பட்டை, பம்பை, நாதசுவரம், திருச்சின்னம், துத்தரி போன்ற வாத்தியங்கள் வாசிக்கப்படுகின்றன. இவற்றுடன் ஆட்டங்களும் ஆடப்படுகின்றன. [[திருஞானசம்பந்தர்]] மகுடேசுவரர் மேல் பதினோரு பதிகங்கள் பாடியுள்ளார். [[அப்பர்]] ஐந்து பாடல்களையும், [[சுந்தரர்]] பத்துப் பாடல்களையும் ([[நமச்சிவாய பதிகம்]]) பாடியுள்ளனர்.மேலும், [[அருணகிரிநாதர்]] இங்குள்ள [[முருகன்|முருகப்பெருமான்]] மேல் [[திருப்புகழ்]] பாடியுள்ளார்.
 
 
[[திருஞானசம்பந்தர்]] மகுடேசுவரர் மேல் பதினோரு பதிகங்கள் பாடியுள்ளார். [[அப்பர்]] ஐந்து பாடல்களையும், [[சுந்தரர்]] பத்துப் பாடல்களையும் ([[நமச்சிவாய பதிகம்]]) பாடியுள்ளனர்.மேலும், [[அருணகிரிநாதர்]] இங்குள்ள [[முருகன்|முருகப்பெருமான்]] மேல் [[திருப்புகழ்]] பாடியுள்ளார்.


==தனிச் சிறப்பு==
==தனிச் சிறப்பு==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/123845" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி