ஓரேர் உழவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''ஓரேருழவர்''' சங்க கால நல்லிசைப் புலவர்களுள் ஒருவர். இவர் குறுந்தொகையில் ஒரு பாடலும் <ref>குறுந்தொகை 131</ref> புறநானூற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:
'''ஓரேருழவர்''' [[சங்க காலப் புலவர்கள்|சங்க கால நல்லிசைப் புலவர்]]களுள் ஒருவர். இவர் [[குறுந்தொகை]]யில் ஒரு பாடலும் <ref>குறுந்தொகை 131</ref> [[புறநானூறு|புறநானூற்றி]]ல்  ஒரு பாடலும் <ref>புறம் 193 திணை: பொதுவியல்; துறை: பொருண்மொழிக்காஞ்சி. பொருண்மொழி என்பது உலக வாழ்க்கைமுறை, உலகம் கண்ட நீதி</ref> பாடியுள்ளார்.  

==== பாடல் தரும் செய்தி ====
== பாடல் தரும் செய்தி ==
ஒக்கலாகிய ஒத்துப்போகும் உறவினரும் நண்பரும் துணை இருந்தால் யார் எந்தத் துன்பம் தந்தாலும் அத்துன்பத்திலிருந்து விடுபடலாம் என்னும் உலகியல் உண்மை ஓர் உவமை வாயிலாக இதில் சொல்லப்படுகிறது. மேளம் தட்டும்போது அதில் உள்ள தோல் அடிபடுவது போல, ஒருவன் ஒரு மானைச் சேறுபட்ட களர்நிலத்தில் ஓடவைத்துப் பிடிக்க முயல்கிறான். அப்போது அந்த மான் படும் துன்பம் போன்ற துன்பம் நேர்ந்தாலும், ஒக்கல் உதவி இருந்தால் தப்பித்துப் பிழைத்துக் கொள்ளலாம்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/12346" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி