சமத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,686 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 அக்டோபர் 2023
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Arularasan. G
சி (123ebuygaஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
No edit summary
 
வரிசை 29: வரிசை 29:
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி 1,735    வீடுகளும், 5,762 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/804005-samathur-tamil-nadu.html Samathur  Town Panchayat Population Census 2011]</ref>

== சமத்தூர் வாணவராயர் பாளையக்காரர் ==
== சமத்தூர் பாளையக்காரர் ==
வேங்கட மலையை சார்ந்த பெரும்பாணப்பாடித் தலைவர்களான பாணர்கள் - "வாணர் " என்னும் மருவி வாணரையராக வாணவராயராக - வாணகோவரையராக - வாணாதிராயராக , மாவலிவாணராக தம் விவேகத்தாலும் வீரப் பண்பாலும் கங்கர், பல்லவர், பாண்டியர், சோழர், போசளர், [[விஜயநகரப் பேரரசு|விசயநகர நாயக்கர்]] ஆட்சியில் தமிழகம் எங்கும் பரவிப் பேரரசர்கட்கு உற்றுழி உதவும் நண்பர்களாய், சிற்றரசர், சாமந்தராய் உயர் அலுவலராக விளங்கி இன்றும் வரலாற்று ஆவணங்களில் வாழ்கின்றனர். சங்ககாலக் குடிகள் அனைத்தும் கால வெள்ளத்தில் கரைந்து போக வாணர் குடிமட்டும் இன்றும் வாணவராயராய் ஓங்கி உயர்ந்து நிற்கிறது என்பது தமிழ் வரலாற்று அறிஞர் கு . அருணாச்சலக் கவுண்டர் அவர்கள் கருத்து.
 
இவர்களின் மேன்மைக்குச் சான்றாக சமத்தூர் பாளையத்தில் புலவர்களை போற்றிய விதத்தையும் அவர்களது கொடைத் திறனையும்  கூறலாம். அன்றைய காலகட்டங்களில் உதவி கேட்டுவரும் சில புலவர்கள் தங்கள் தேவையை வெளிப்படையாக கூறுவர். சிலர் அஞ்சுவர் அல்லது வெட்டக்கப்படுவர். அதற்க்காக சமத்தூர் ஜமீன் அரண்மனையில், அரண்மனை முகப்பில் ஓலைசுவடியும் எழுத்தாணியும் தொங்க விடப்பட்டு இருக்கும். புலவர்கள் வரும் போது வாணவராயர் மாளிகையில் இல்லாமலிருக்கலாம்  அல்லது வெளியூர் சென்று இருக்கலாம் . புலவர்கள் ஏமாற்றம் அடையாமல் ஓலையில் எழுதிவிட்டால் கொடைப் பொருள் புலவர் வீடு தேடி செல்லும். இந்த அரிய முறையை யாரும் கையாண்டதாக தெரியவில்லை. விவசாயத்திலும் கால்நடை வளர்ப்பிலும் மிகுந்த அக்கறை காட்டிய இவர்களின் கொடைத் திறனுக்கு மேலும் ஒரு சான்றாக இதனைக் கூறலாம்.

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/123417" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி