சமத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
There is no proper archeological evidences for these Samathur zamin is the descendants of Vana/Bana clan. This zamindars used this title in the 19th century. There is no proper inscriptions or pedigree of this Zamin that shows they are the decwendents of the ancient Vanakovarayars.
imported>123ebuyga சி (→சமத்தூர் வாணவராயர் பாளையக்காரர்: added) |
(There is no proper archeological evidences for these Samathur zamin is the descendants of Vana/Bana clan. This zamindars used this title in the 19th century. There is no proper inscriptions or pedigree of this Zamin that shows they are the decwendents of the ancient Vanakovarayars.) |
||
வரிசை 29: | வரிசை 29: | ||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 1,735 வீடுகளும், 5,762 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/804005-samathur-tamil-nadu.html Samathur Town Panchayat Population Census 2011]</ref> | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 1,735 வீடுகளும், 5,762 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/804005-samathur-tamil-nadu.html Samathur Town Panchayat Population Census 2011]</ref> | ||
== சமத்தூர் வாணவராயர் | == சமத்தூர் வாணவராயர் பாளையக்காரர == | ||
இவர்களின் மேன்மைக்குச் சான்றாக சமத்தூர் பாளையத்தில் புலவர்களை போற்றிய விதத்தையும் அவர்களது கொடைத் திறனையும் கூறலாம். அன்றைய காலகட்டங்களில் உதவி கேட்டுவரும் சில புலவர்கள் தங்கள் தேவையை வெளிப்படையாக கூறுவர். சிலர் அஞ்சுவர் அல்லது வெட்டக்கப்படுவர். அதற்க்காக சமத்தூர் ஜமீன் அரண்மனையில், அரண்மனை முகப்பில் ஓலைசுவடியும் எழுத்தாணியும் தொங்க விடப்பட்டு இருக்கும். புலவர்கள் வரும் போது வாணவராயர் மாளிகையில் இல்லாமலிருக்கலாம் அல்லது வெளியூர் சென்று இருக்கலாம் . புலவர்கள் ஏமாற்றம் அடையாமல் ஓலையில் எழுதிவிட்டால் கொடைப் பொருள் புலவர் வீடு தேடி செல்லும். இந்த அரிய முறையை யாரும் கையாண்டதாக தெரியவில்லை. விவசாயத்திலும் கால்நடை வளர்ப்பிலும் மிகுந்த அக்கறை காட்டிய இவர்களின் கொடைத் திறனுக்கு மேலும் ஒரு சான்றாக இதனைக் கூறலாம். | இவர்களின் மேன்மைக்குச் சான்றாக சமத்தூர் பாளையத்தில் புலவர்களை போற்றிய விதத்தையும் அவர்களது கொடைத் திறனையும் கூறலாம். அன்றைய காலகட்டங்களில் உதவி கேட்டுவரும் சில புலவர்கள் தங்கள் தேவையை வெளிப்படையாக கூறுவர். சிலர் அஞ்சுவர் அல்லது வெட்டக்கப்படுவர். அதற்க்காக சமத்தூர் ஜமீன் அரண்மனையில், அரண்மனை முகப்பில் ஓலைசுவடியும் எழுத்தாணியும் தொங்க விடப்பட்டு இருக்கும். புலவர்கள் வரும் போது வாணவராயர் மாளிகையில் இல்லாமலிருக்கலாம் அல்லது வெளியூர் சென்று இருக்கலாம் . புலவர்கள் ஏமாற்றம் அடையாமல் ஓலையில் எழுதிவிட்டால் கொடைப் பொருள் புலவர் வீடு தேடி செல்லும். இந்த அரிய முறையை யாரும் கையாண்டதாக தெரியவில்லை. விவசாயத்திலும் கால்நடை வளர்ப்பிலும் மிகுந்த அக்கறை காட்டிய இவர்களின் கொடைத் திறனுக்கு மேலும் ஒரு சான்றாக இதனைக் கூறலாம். | ||
[[பழனி முருகன் கோவில்|பழனி முருகன் கோயிலில்]] தினமும் நடைபெறும் " பாதபீட " வழிபாட்டிற்குரிய இறைவனின் பாதபீடம் இவர்கள் செய்து அளித்த திருகொடையே. மலை மீது செல்லும் படிக்கட்டுகளில் ஒரு பகுதியும், பக்தர்கள் இளைப்பாறும் மண்டபமும், மூலவர் வழிபாட்டில் பயன்படும் சில பூஜை பாத்திரங்களும் இவர்கள் கொடையாகும். [[திருப்பதி]], [[திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்|திருச்செந்தூர்]], [[திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில்|திருமுருகன் பூண்டி]], [[சிதம்பரம் நடராசர் கோயில்|சிதம்பரம்]], [[அவிநாசி அவிநாசியப்பர் கோயில்|அவிநாசி]] கோயில்களில் எல்லாம் சமத்தூர் அரண்மனை பூசை தொடர்பு உண்டு. இவர்களின் முன்னோர்கள் சேலம் ஆத்தூரில் பௌத்த மதத்திற்கும் அரும்பணியாற்றியுள்ளனர். இவ்வாறு இறைபணியிலும் இவர்களின் கொடையை கூறலாம். | [[பழனி முருகன் கோவில்|பழனி முருகன் கோயிலில்]] தினமும் நடைபெறும் " பாதபீட " வழிபாட்டிற்குரிய இறைவனின் பாதபீடம் இவர்கள் செய்து அளித்த திருகொடையே. மலை மீது செல்லும் படிக்கட்டுகளில் ஒரு பகுதியும், பக்தர்கள் இளைப்பாறும் மண்டபமும், மூலவர் வழிபாட்டில் பயன்படும் சில பூஜை பாத்திரங்களும் இவர்கள் கொடையாகும். [[திருப்பதி]], [[திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்|திருச்செந்தூர்]], [[திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில்|திருமுருகன் பூண்டி]], [[சிதம்பரம் நடராசர் கோயில்|சிதம்பரம்]], [[அவிநாசி அவிநாசியப்பர் கோயில்|அவிநாசி]] கோயில்களில் எல்லாம் சமத்தூர் அரண்மனை பூசை தொடர்பு உண்டு. இவர்களின் முன்னோர்கள் சேலம் ஆத்தூரில் பௌத்த மதத்திற்கும் அரும்பணியாற்றியுள்ளனர். இவ்வாறு இறைபணியிலும் இவர்களின் கொடையை கூறலாம். |