கிணத்துக்கடவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Addbot
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
'''கிணத்துக்கடவு''' ([[ஆங்கிலம்]]:Kinathukadavu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] மாவட்டத்தில் [[கிணத்துக்கடவு வட்டம்]]  மற்றும் [[கிணத்துக்கடவு  ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும்; தேர்வுநிலை [[பேரூராட்சி]]யும் ஆகும்.
|வகை = பேரூராட்சி
|நகரத்தின் பெயர் = கிணத்துக்கடவு
|latd = |longd =
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = கோயம்புத்தூர்
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|மக்கள் தொகை = 8154
|மக்களடர்த்தி =
|பரப்பளவு  = 
|தொலைபேசி குறியீட்டு எண்  = 
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|பின்குறிப்புகள்  =
|}}
'''கிணத்துக்கடவு''' ([[ஆங்கிலம்]]:Kinathukadavu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


==மக்கள் வகைப்பாடு==
==அமைவிடம்==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8154 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். கிணத்துக்கடவு மக்களின் சராசரி கல்வியறிவு 67% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 70%,  பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கிணத்துக்கடவு மக்கள் தொகையில் 11%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
[[பொள்ளாச்சி]] - [[கோவை]] நெடுஞ்சாலையில் அமைந்த கிணத்துக்கடவு பேரூராட்சி, [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரிலிருந்து]] 22 கிமீ தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
8.69 சகிமீ பரப்பும்,  15 வார்டுகளும், 62 தெருக்களும்  கொண்ட இப்பேரூராட்சி  [[கிணத்துக்கடவு  (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kinathukadavu  கிணத்துக்கடவு பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி 2469  வீடுகளும்,  8653 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/kinathukadavu/population</ref>
<ref>[http://www.census2011.co.in/data/town/804000-kinathukadavu-tamil-nadu.html Kinathukadavu Town Panchayat Population Census 2011]</ref>  


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/123296" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி