இருகூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,228 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஏப்ரல் 2019
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Srithern
(*திருத்தம்*)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
வரிசை 6: வரிசை 6:
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = கோயம்புத்தூர் |
மாவட்டம் = கோயம்புத்தூர் |
வட்டம் = [[சூலூர் வட்டம்|சூலூர்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = 343|
உயரம் = 343|
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 18622|  
மக்கள் தொகை =25,691 |  
மக்களடர்த்தி = |
மக்களடர்த்தி = |
பரப்பளவு  = |
பரப்பளவு  = 11.65 |
தொலைபேசி குறியீட்டு எண்  = 0422 |
தொலைபேசி குறியீட்டு எண்  = 0422 |
அஞ்சல் குறியீட்டு எண் =641103 |
அஞ்சல் குறியீட்டு எண் =641103 |
வாகன பதிவு எண் வீச்சு = TN 37|
வாகன பதிவு எண் வீச்சு = TN 37|
பின்குறிப்புகள் = |
இணையதளம் =www.townpanchayat.in/irugur |
}}
}}
'''இருகூர்''' ([[ஆங்கிலம்]]:Irugur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''இருகூர்''' ([[ஆங்கிலம்]]:Irugur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்]],  [[சூலூர் வட்டம்|சூலூர் வட்டத்தில்]] இருக்கும் தேர்வுநிலை [[பேரூராட்சி]] ஆகும்.
 
[[கோயம்புத்துர் மாநகராட்சி]]யை ஓட்டிய இப்போரூராட்சியில் இருகூர், காமாட்சிபுரம், அத்தப்பகவுண்டன்புதுர், குரும்ப்பாளையம், இராவுத்துர் ஆகிய 5 கிராமங்களை உள்ளடக்கியதாகும்.
 
இப்பேரூராட்சியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களில் இப்பேரூராட்சியில் உள்ள மக்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
==அமைவிடம்==
இப்பேரூராட்சி [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரிலிருந்து]] 15 கிமீ தொலைவில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==           
11.65 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும்,  210 தெருக்களும்  கொண்ட இப்பேரூராட்சி  [[சூலூர்  (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[ http://www.townpanchayat.in/irugur இருகூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி 7459  வீடுகளும்,  25,691 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.census2011.co.in/data/town/803965-irugur-tamil-nadu.html Irugur Town Panchayat Population Census 2011]</ref>


==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.02|N|77.07|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://www.fallingrain.com/world/IN/25/Irugur.html | title = Irugur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 343&nbsp;[[மீட்டர்]] (1125&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.02|N|77.07|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://www.fallingrain.com/world/IN/25/Irugur.html | title = Irugur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 343&nbsp;[[மீட்டர்]] (1125&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18,622 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். இருகூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 80%,  பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இருகூர் மக்கள் தொகையில் 9%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


==போக்குவரத்து==
==போக்குவரத்து==
இவ்வூரில் இரயில் சந்திப்பு ஒன்றும் உள்ளது. இங்கிருந்து [[திருப்பூர்]], [[கோவை]], [[பாலக்காடு]] ஆகிய ஊர்களுக்கு வழித்தடம் உள்ளது.
இவ்வூரில் [[தொடருந்து நிலையம்]] ஒன்றும் உள்ளது. இங்கிருந்து [[திருப்பூர்]], [[கோவை]], [[பாலக்காடு]] ஆகிய ஊர்களுக்கு வழித்தடம் உள்ளது.


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/123098" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி