கோத்தகிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
clean up
imported>Dr Balasubramanian
(சுற்றுலாத் தளம்)
imported>AntonBot
சி (clean up)
வரிசை 17: வரிசை 17:
பின்குறிப்புகள் = |
பின்குறிப்புகள் = |
}}
}}
'''கோத்தகிரி''' ([[ஆங்கிலம்]]:Kotagiri) என்பது [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயமுத்தூர் மாவட்டத்திற்கு]] மேற்கேயுள்ள [[மேட்டுப்பாளையம்|மேட்டுப்பாளையத்தில்]] இருந்து சரியாக 35 கி.மீ. தொலைவில் உள்ள மலைநகரம்  ஆகும். [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நீலகிரி மாவட்டம்|நீலகிரி]] மாவட்டத்தில், [[கோத்தகிரி வட்டம்]] மற்றும் [[கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் தலைமையிட நகரமும் ஆகும். இங்கு தேயிலைத் தோட்டங்கள் மற்றும்  தேயிலைத் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. தேயிலைத் தோட்டங்களுக்கு இணையாக அல்லது அதிகமாக வேளாண் நிலங்களும் அவற்றில் கேரட், பீட்ரூட், உருளைக் கிழங்கு, பீன்ஸ், முள்ளங்கி, மேரைக்காய் போன்றவை பயிரிடப்பட்டும் வருகின்றது. மேலும், வருக்கி, தேயிலைத்தூள்  போன்றவற்றை உற்பத்தி செய்யும் மூன்றாவது பெரிய நகரமாகவும் கோத்தகிரி விளங்குகிறது.  

=== கோத்தகிரி பெயர்க்காரணம் : ===
=== கோத்தகிரி பெயர்க்காரணம் : ===
கிரி = மலை; கோத்தர்கள் வசிக்கும் மலை என்பதால் கோத்தகிரி என வழங்கப்படுகிறது. கோத்தர்களின் தாயகப் பகுதி எனும் பொருளில் கோத்தகிரி என வழங்கப்படுகிறது.  

''[[கோத்தர்|கோத்தர்கள்]]'' என்போர் தோடர்களைப் போன்ற பழங்குடியின மக்கள் ஆவர். கோத்தர்கள் திருச்சிக்கடி என்ற ஊரிலும், நீலகிரியின் சிற்சில இடங்களிலும் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். இவர்களே கோத்தகிரி மண்ணின் மைந்தர்கள் ஆவர். இதற்குச் சான்றாக கோத்தகிரி நேரு பூங்காவில் கோத்தர்களின் பழமையான ஐனோர் கோவில் விளங்குகிறது. நீலகிரியின் பூர்வக்குடிகளாக [[தோடர்|தோடர்கள்]]<nowiki/>கோத்தர்கள், [[இருளர்|இருளர்கள்]] போன்ற மக்களே விளங்குகின்றனர். கன்னட, மலையாள, படுக,தெலுங்கு, தமிழ் மக்கள் போன்றோர் நீலகிரிக்குப் பல்வேறு காலத்தில் பல்வேறு சூழலில் புலம்பெயர்ந்து பஞ்சம் பிழைக்கச் சென்றவர்களே ஆவர். இப்பழங்குடியின் இடத்தில் இப்போது புலம்பெயர்ந்த மக்களாக உள்ளனர். வெள்ளையர்கள் வருகை நீலகிரிக்கு வரும் முன்பு பல்லாண்டுகளாக வாழ்ந்து வரும் இப்பழங்குடி மக்களின் வாழ்வு இன்று நலிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

==அமைவிடம்==
==அமைவிடம்==
[[மேற்கு தொடர்ச்சி மலை]]யில் 1990 மீட்டர் உயரத்தில் அமைந்த கோத்தகிரி, [[மேட்டுப்பாளையம்|மேட்டுப்பாளையத்திலிருந்து]] 32 கிமீ தொலைவிலும் [[உதகமண்டலம்|உதகமண்டலத்திலிருந்து]] 26 கிமீ தொலைவிலும் [[குன்னூர்|குன்னூரிலிருந்து]] 20 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

==பேரூராட்சியின் அமைப்பு==             
==பேரூராட்சியின் அமைப்பு==             
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/122880" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி