கோத்தகிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,307 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  31 மார்ச் 2019
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>SivakumarPP
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 17: வரிசை 17:
பின்குறிப்புகள் = |
பின்குறிப்புகள் = |
}}
}}
'''கோத்தகிரி''' ([[ஆங்கிலம்]]:Kotagiri), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நீலகிரி மாவட்டம்|நீலகிரி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''கோத்தகிரி''' ([[ஆங்கிலம்]]:Kotagiri), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நீலகிரி மாவட்டம்|நீலகிரி]] மாவட்டத்தில், [[கோத்தகிரி வட்டம்]] மற்றும் [[கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் தலைமையிட நகரமும்,  முதல்நிலை [[பேரூராட்சி]]யும் ஆகும். இங்கு தேயிலைத் தோட்டங்கள் மற்றும்  தேயிலைத் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது.
 
==அமைவிடம்==
கோத்தகிரி பேரூராட்சி [[மேற்கு தொடர்ச்சி மலை]]யில் 1990 மீட்டர் உயரத்தில் அமைந்த கோத்தகிரி பேரூராட்சி, [[மேட்டுப்பாளையம்|மேட்டுப்பாளையத்திலிருந்து]] 32 கிமீ; [[உதகமண்டலம்|உதகமண்டலத்திலிருந்து]] 30 கிமீ; [[குன்னூர்|குன்னூரிலிருந்து]] 24 கிமீ தொலைவிலும் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==           
30.93 சகிமீ பரப்பும்,  21 வார்டுகளும்,  65  தெருக்களும்  கொண்ட இப்பேரூராட்சி  [[குன்னூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நீலகிரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kotagiri பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி 7860 வீடுகளும், 28207  [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/kotagiri/population</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803565-kotagiri.html Kotagiri Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/687523/kotagiri Kotagiri Town Panchayat]</ref>


==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.43|N|76.88|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Kotagiri.html | title = Kotagiri | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1793&nbsp;[[மீட்டர்]] (5882&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.43|N|76.88|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Kotagiri.html | title = Kotagiri | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1990&nbsp;[[மீட்டர்]] (5882&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 29,184 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். கோத்தகிரி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கோத்தகிரி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


==அருகில் உள்ள பார்க்க வேண்டிய இடங்கள்==
==அருகில் உள்ள பார்க்க வேண்டிய இடங்கள்==
வரிசை 36: வரிசை 42:
==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.townpanchayat.in/kotagiri/contact-us கோத்தகிரி பேரூராட்சியின் தொடர்புக்கு]
{{TamilNadu-geo-stub}}
{{TamilNadu-geo-stub}}


[[பகுப்பு:நீலகிரி மாவட்டம்]]
[[பகுப்பு:நீலகிரி மாவட்டம்]]
[[பகுப்பு:இந்தியாவில் உள்ள மலை வாழிடங்கள்]]
[[பகுப்பு:இந்தியாவில் உள்ள மலை வாழிடங்கள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/122860" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி