3,798
தொகுப்புகள்
("புலவர்மணி '''சோ. இளமுருகனார்''' (''So. Ilamuruganar'', சூன் 11, 1908 – திசம்பர் 17, 1975) ஈழத்துத் தமிழறிஞரும், புலவரும் ஆவார். அரசியல் சார்பான தமிழுணர்ச்சி மிக்க ஆக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
இளமுருகனாரின் இயற்பெயர் பாலசுப்பிரமணியம். இவர் 1908 யூன் 11 (கீலக ஆண்டு வைகாசி 30 வியாழக்கிழமை) அன்று யாழ்ப்பாணம், [[நவாலி]]யூரில் [[சோமசுந்தரப் புலவர்|சோமசுந்தரப் புலவருக்கும்]] சின்னம்மையாருக்கும் பிறந்தார். நவாலியில் இராமலிங்க உபத்தியாயரிடம் ஆரம்பக் கல்வியைக் கற்று, கிராமப் பள்ளியிலேயே தொடக்கக் கல்வியை முடித்தார். பின்னர் தந்தை ஆசிரியப் பணியாற்றிய [[வட்டுக்கோட்டை]] இந்துக் கல்லூரியில் ஆங்கிலமும் தமிழும் கற்றார். தந்தையிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களையும், சோதிடக் கலையையும் கற்றுத் தேறினார். பாடசாலைக் கல்வியை முடித்த பின்னர் [[ஆனைக்கோட்டை]] அரசினர் வித்தியாசாலை, கட்டுடை சைவத் தமிழ்ப் பாடசாலை, [[அளவெட்டி அருணோதயக் கல்லூரி]] ஆகிய பாடசாலைகளில் இருமொழி ஆசிரியராகப் பணியாற்றினார். பணியில் இருந்துகொண்டே தமிழ்ப் பண்டிதர் தேர்வை எடுத்து 'பண்டிதர்' பட்டம் பெற்றார். பின்னர் [[கோப்பாய்]] ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்று பயிற்சி பெற்ற ஆசிரியரானார்.<ref name="SV">புலவர்மணி கவிசிந்தாமணி பண்டிதமணி சோ. இளமுருகனார் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புக்கள் - கலாநிதி சிவத்திரு க.வைத்தீசுவரக்குருக்கள்</ref> | இளமுருகனாரின் இயற்பெயர் பாலசுப்பிரமணியம். இவர் 1908 யூன் 11 (கீலக ஆண்டு வைகாசி 30 வியாழக்கிழமை) அன்று யாழ்ப்பாணம், [[நவாலி]]யூரில் [[சோமசுந்தரப் புலவர்|சோமசுந்தரப் புலவருக்கும்]] சின்னம்மையாருக்கும் பிறந்தார். நவாலியில் இராமலிங்க உபத்தியாயரிடம் ஆரம்பக் கல்வியைக் கற்று, கிராமப் பள்ளியிலேயே தொடக்கக் கல்வியை முடித்தார். பின்னர் தந்தை ஆசிரியப் பணியாற்றிய [[வட்டுக்கோட்டை]] இந்துக் கல்லூரியில் ஆங்கிலமும் தமிழும் கற்றார். தந்தையிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களையும், சோதிடக் கலையையும் கற்றுத் தேறினார். பாடசாலைக் கல்வியை முடித்த பின்னர் [[ஆனைக்கோட்டை]] அரசினர் வித்தியாசாலை, கட்டுடை சைவத் தமிழ்ப் பாடசாலை, [[அளவெட்டி அருணோதயக் கல்லூரி]] ஆகிய பாடசாலைகளில் இருமொழி ஆசிரியராகப் பணியாற்றினார். பணியில் இருந்துகொண்டே தமிழ்ப் பண்டிதர் தேர்வை எடுத்து 'பண்டிதர்' பட்டம் பெற்றார். பின்னர் [[கோப்பாய்]] ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்று பயிற்சி பெற்ற ஆசிரியரானார்.<ref name="SV">புலவர்மணி கவிசிந்தாமணி பண்டிதமணி சோ. இளமுருகனார் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புக்கள் - கலாநிதி சிவத்திரு க.வைத்தீசுவரக்குருக்கள்</ref> | ||
இளமுருகனார் ஈழத்துத் தமிழறிஞர்களான [[சி. கணேசையர்]], பண்டிதர் [[ம. வே. மகாலிங்கசிவம்]], பண்டிதமணி [[க. சு. நவநீதகிருஷ்ண பாரதி|சு. நவநீதகிருட்டிண பாரதியார்]] ஆகியோருடன் நெருங்கிப் பழகினார். தமிழகத்தின் பேரறிஞர்களான [[மறைமலை அடிகள்]], [[திரு. வி. கலியாணசுந்தரனார்]] ஆகியோரின் தொடர்பும் கிடைத்தது. இளவழகனார் முதலான தமிழ் அறிஞர்களுடன் அஞ்சல் வழியே பழகிக் கொண்டார்.<ref name="SV"/> மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் இயக்கத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது பெயரை 'இளமுருகனார்' என மாற்றிக் கொண்டார். | இளமுருகனார் ஈழத்துத் தமிழறிஞர்களான [[சி. கணேசையர்]], பண்டிதர் [[ம. வே. மகாலிங்கசிவம்]], பண்டிதமணி [[க. சு. நவநீதகிருஷ்ண பாரதி|சு. நவநீதகிருட்டிண பாரதியார்]] ஆகியோருடன் நெருங்கிப் பழகினார். தமிழகத்தின் பேரறிஞர்களான [[மறைமலை அடிகள்]], [[திரு. வி. கலியாணசுந்தரனார்]] ஆகியோரின் தொடர்பும் கிடைத்தது. இளவழகனார் முதலான தமிழ் அறிஞர்களுடன் அஞ்சல் வழியே பழகிக் கொண்டார்.<ref name="SV"/> மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் இயக்கத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது பெயரை 'இளமுருகனார்' என மாற்றிக் கொண்டார். | ||
== தமிழ்ப் பாதுகாப்புக் கழகம் == | == தமிழ்ப் பாதுகாப்புக் கழகம் == |
தொகுப்புகள்