இலப்பைகுடிக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Almighty34
சி (removed Category:பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள் using HotCat/ இலப்பைகுடிக்காடு கிராமம் அல்ல பேரூராட்சி ஆகும்)
imported>சத்திரத்தான்
No edit summary
வரிசை 16: வரிசை 16:
இணையதளம்  = www.townpanchayat.in/labbaikudikadu|
இணையதளம்  = www.townpanchayat.in/labbaikudikadu|
}}
}}
'''லப்பைக்குடிக்காடு''' (''Labbaikudikadu''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[பெரம்பலூர் மாவட்டம்]], [[குன்னம் வட்டம்|குன்னம் வட்டத்தில்]] அமைந்த [[பேரூராட்சி]] ஆகும்.
'''இலப்பைக்குடிக்காடு''' (''Labbaikudikadu''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[பெரம்பலூர் மாவட்டம்]], [[குன்னம் வட்டம்|குன்னம் வட்டத்தில்]] அமைந்த [[பேரூராட்சி]] ஆகும்.

==அமைவிடம்==
==அமைவிடம்==
[[பெரம்பலூர்]] - [[சென்னை]] தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த இலப்பைகுடிக்காடு  பேரூராட்சி, [[பெரம்பலூர்|பெரம்பலூரிலிருந்து]]   25 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 35 கிமீ தொலைவில் உள்ள [[அரியலூர்|அரியலூரில்]] அமைந்துள்ளது.
[[பெரம்பலூர்]] - [[சென்னை]] தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த இலப்பைகுடிக்காடு  பேரூராட்சி, [[பெரம்பலூர்|பெரம்பலூரிலிருந்து]] 25 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 35 கி.மீ. தொலைவில் [[அரியலூர்|அரியலூரில்]] அமைந்துள்ளது.

பெரம்பலூர் – தென் ஆற்காடு மாவட்ட எல்லையாக அமைந்துள்ள [[வெள்ளாறு|வெள்ளாற்றின்]] தென் கரையில் அமைந்துள்ளது. மேற்கு [[திருமாந்துறை (பெரம்பலூர்)|திருமாந்துறையும்]], கிழக்கே [[கீழக்குடிக்காடு|கீழக்குடிக்காடும்]], தெற்கே [[பென்னகோணம் ஊராட்சி|பெண்ணக்கோணமும்]], பெருமத்தூரும், வடக்கே வெள்ளாறும் அதற்கடுத்து கடலூர் மாவட்டத்தின் [[அரங்கூர்|அரங்கூரும்]] அமைந்துள்ளது.
பெரம்பலூர்–[[தென் ஆற்காடு மாவட்டம்|தென் ஆற்காடு]] மாவட்ட எல்லையாக அமைந்துள்ள [[வெள்ளாறு|வெள்ளாற்றின்]] தென் கரையில் அமைந்துள்ளது. மேற்கே [[திருமாந்துறை (பெரம்பலூர்)|திருமாந்துறையும்]], கிழக்கே [[கீழக்குடிக்காடு|கீழக்குடிக்காடும்]], தெற்கே [[பென்னகோணம் ஊராட்சி|பென்னக்கோணமும்]], பெருமத்தூரும், வடக்கே வெள்ளாறும் அதற்கடுத்து கடலூர் மாவட்டத்தின் [[அரங்கூர்|அரங்கூரும்]] அமைந்துள்ளது.

==பேரூராட்சியின் அமைப்பு==             
==பேரூராட்சியின் அமைப்பு==             
4.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும்,     8 தெருக்களும்  கொண்ட இப்பேரூராட்சி  [[குன்னம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[சிதம்பரம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/labbaikudikadu இலப்பைகுடிக்காடு பேரூராட்சியின் இணையதளம்]</ref>

==மக்கள் தொகை பரவல்==
==மக்கள் தொகை பரவல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி 2560 வீடுகளும்,     11891 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/labbaikudikadu/population</ref>

<ref>[https://www.census2011.co.in/data/town/803641-labbaikudikadu-tamil-nadu.html  Labbaikudikadu Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/690205/labbaikudikadu Labbaikudikadu Town Panchayat]</ref>

வரிசை 32: வரிசை 32:

===பேருந்து ===
===பேருந்து ===
லப்பைக்குடிக்காட்டிலிருந்து [[சென்னை]], [[திருச்சி ]], [[பெரம்பலூர்]], [[வ. களத்தூர்]], [[தொழுதூர் ஊராட்சி|தொழுதூர்]], [[வைத்தியநாதபுரம்]], [[திட்டக்குடி]], [[விருத்தாசலம்]], [[அரியலூர் ]], [[துங்கபுரம்]], [[அத்தியூர் (பெரம்பலூர்)|அத்தியூர்]], [[வேப்பூர்]], [[குன்னம் பெரம்பலூர் மாவட்டம்|குன்னம்]], [[கிழுமத்தூர்]],[[சு. ஆடுதுறை ஊராட்சி]] ஆகிய ஊர்களுக்குச் செல்ல அரசு மற்றும் தனியார் பேருந்து வசதி உள்ளது.
இலப்பைக்குடிக்காட்டிலிருந்து [[சென்னை]], [[திருச்சி ]], [[பெரம்பலூர்]], [[வ. களத்தூர்]], [[தொழுதூர் ஊராட்சி|தொழுதூர்]], [[வைத்தியநாதபுரம்]], [[திட்டக்குடி]], [[விருத்தாசலம்]], [[அரியலூர் ]], [[துங்கபுரம்]], [[அத்தியூர் (பெரம்பலூர்)|அத்தியூர்]], [[வேப்பூர்]], [[குன்னம் பெரம்பலூர் மாவட்டம்|குன்னம்]], [[கிழுமத்தூர்]],[[சு. ஆடுதுறை ஊராட்சி]] ஆகிய ஊர்களுக்குச் செல்ல அரசு மற்றும் தனியார் பேருந்து வசதி உள்ளது.

===அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்===
===அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்===
வரிசை 68: வரிசை 68:
==மருத்துவமனைகள்==
==மருத்துவமனைகள்==

* K.M.A மருத்துவமனை
* கே. எம். ஏ. மருத்துவமனை
* தினகரன் மருத்துவமனை
* தினகரன் மருத்துவமனை
* மகேந்திரன் மருத்துவமனை
* மகேந்திரன் மருத்துவமனை
* சேகர் மருத்துவமனை
* சேகர் மருத்துவமனை
* S.M.A மருத்துவமனை
* எஸ். எம். மருத்துவமனை
* தாஜ் பல்மருத்துவமனை
* தாஜ் பல்மருத்துவமனை
* இர்பா பல் மருத்துவமனை
* இர்பா பல் மருத்துவமனை
வரிசை 88: வரிசை 88:

== சந்தை ==
== சந்தை ==
ஒவ்வொரு [[கிழமை|வாரமும்]] [[சனி (கிழமை)|சனிக் கிழமை]] பேருந்து நிலையம் அருகே உள்ள திடலில் [[சந்தை|வாரச்சந்தை]] நடைபெறுகிறது. 05/10/2019 முதல் ஜமாலி நகர் பூங்கா அருகே நடைபெற்று வருகின்றது.
ஒவ்வொரு [[கிழமை|வாரமும்]] [[சனி (கிழமை)|சனிக் கிழமை]] பேருந்து நிலையம் அருகே உள்ள திடலில் [[சந்தை|வாரச்சந்தை]] நடைபெறுகிறது. அக்டோபர் 05, 2019 முதல் ஜமாலி நகர் பூங்கா அருகே நடைபெற்று வருகின்றது.

== வங்கிக‌ள் ==
== வங்கிக‌ள் ==
வரிசை 95: வரிசை 95:
* [[பாரத ஸ்டேட் வங்கி]]
* [[பாரத ஸ்டேட் வங்கி]]
* [[ஆக்சிஸ் வங்கி]]
* [[ஆக்சிஸ் வங்கி]]
* [[திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய‌ கூட்டுறவு வங்கி]]
* திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய‌ கூட்டுறவு வங்கி
* [[பாண்டியன் கிராம வங்கி]]
* [[பாண்டியன் கிராம வங்கி]]
* [[இந்தியன் ஓவர்சீஸ் வங்கி]] - ஊர் எல்லையில் (இருப்பு பென்னகோணம் ஊராட்சி)
* [[இந்தியன் ஓவர்சீஸ் வங்கி]] - ஊர் எல்லையில் (இருப்பு பென்னகோணம் ஊராட்சி)
வரிசை 109: வரிசை 109:
இலப்பைக்குடிக்காடு [[குன்னம் (சட்டமன்றத் தொகுதி)|குன்னம் தமிழ்நாடு சட்டமன்ற தொகுதியின்]] கீழ் உள்ள ஊராகும். மக்களவைத் தொகுதிகளில் [[சிதம்பரம் மக்களவைத் தொகுதி|சிதம்பரம் தொகுதியின்]] கீழ் வருகிறது.
இலப்பைக்குடிக்காடு [[குன்னம் (சட்டமன்றத் தொகுதி)|குன்னம் தமிழ்நாடு சட்டமன்ற தொகுதியின்]] கீழ் உள்ள ஊராகும். மக்களவைத் தொகுதிகளில் [[சிதம்பரம் மக்களவைத் தொகுதி|சிதம்பரம் தொகுதியின்]] கீழ் வருகிறது.

==ஆதாரங்கள்==  
==மேற்கோள்கள்==  
<references/>
<references/>

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/122161" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி