இலப்பைகுடிக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Ability.E
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 4: வரிசை 4:
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[பெரம்பலூர் மாவட்டம்|பெரம்பலூர்]]  
மாவட்டம் = [[பெரம்பலூர் மாவட்டம்|பெரம்பலூர்]]  
|மாவட்ட ஆட்சித்தலைவர் = V.சாந்தா IAS
[[குன்னம் வட்டம்|குன்னம்]]|
தலைவர் பதவிப்பெயர் =|பேரூராட்சி தலைவர்
|மாவட்ட ஆட்சித்தலைவர் = |
தலைவர் பெயர் =|சம்சுல் பஜ்ரியா
தலைவர் பதவிப்பெயர் =பேரூராட்சி தலைவர்|
தலைவர் பெயர் =|
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 11891 |
மக்கள் தொகை =   11891 |
மக்களடர்த்தி = |
மக்களடர்த்தி = |
பரப்பளவு  =  |
பரப்பளவு  =4.5 |
தொலைபேசி குறியீட்டு எண்  = 04328 |
தொலைபேசி குறியீட்டு எண்  = 04328 |
அஞ்சல் குறியீட்டு எண் =621108 |
அஞ்சல் குறியீட்டு எண் =621108 |
வாகன பதிவு எண் வீச்சு = TN45 |
வாகன பதிவு எண் வீச்சு = TN45 |
பின்குறிப்புகள் = |
இணையதளம் = www.townpanchayat.in/labbaikudikadu|
}}
}}
'''லப்பைக்குடிக்காடு''' (''Labbaikudikadu''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[பெரம்பலூர் மாவட்டம்]] [[குன்னம் (சட்டமன்றத் தொகுதி)|குன்னம் சட்டமன்றத் தொகுதியில்]] இருக்கும் ஒரு முதல் நிலை [[பேரூராட்சி]] ஆகும்.
'''லப்பைக்குடிக்காடு''' (''Labbaikudikadu''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[பெரம்பலூர் மாவட்டம்]], [[குன்னம் வட்டம்|குன்னம் வட்டத்தில்]] அமைந்த பேரூராட்சி]] ஆகும்.


==அமைவிடம்==
==அமைவிடம்==
லப்பைக்குடிக்காடு [[திருச்சி]] [[சென்னை]] [[தேசிய நெடுஞ்சாலை 45 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை NH 45]] இலிருந்து 3 கி.மீ. கிழக்கில் அமைந்துள்ளது. பெரம்பலூர் – தென் ஆற்காடு மாவட்ட எல்லையாக அமைந்துள்ள [[வெள்ளாறு|வெள்ளாற்றின்]] தென் கரையில் அமைந்துள்ளது. மேற்கு [[திருமாந்துறை (பெரம்பலூர்)|திருமாந்துறையும்]], கிழக்கே [[கீழக்குடிக்காடு|கீழக்குடிக்காடும்]], தெற்கே [[பென்னகோணம் ஊராட்சி|பெண்ணக்கோணமும்,பெருமத்தூரும்]], வடக்கே வெள்ளாறும் அதற்கடுத்து கடலூர் மாவட்டத்தின் [[அரங்கூர்|அரங்கூரும்]] அமைந்துள்ளது.
[[பெரம்பலூர்]] - [[சென்னை]] தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த இலுப்பைகுடிகாடு  பேரூராட்சி, [[பெரம்பலூர்|பெரம்பலூரிலிருந்து]]   25 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 35  கிமீ தொலைவில் உள்ள [[அரியலூர்|அரியலூரில்]] உள்ளது.


==வரலாறு==
பெரம்பலூர் – தென் ஆற்காடு மாவட்ட எல்லையாக அமைந்துள்ள [[வெள்ளாறு|வெள்ளாற்றின்]] தென் கரையில் அமைந்துள்ளது. மேற்கு [[திருமாந்துறை (பெரம்பலூர்)|திருமாந்துறையும்]], கிழக்கே [[கீழக்குடிக்காடு|கீழக்குடிக்காடும்]], தெற்கே [[பென்னகோணம் ஊராட்சி|பெண்ணக்கோணமும்]], பெருமத்தூரும், வடக்கே வெள்ளாறும் அதற்கடுத்து கடலூர் மாவட்டத்தின் [[அரங்கூர்|அரங்கூரும்]] அமைந்துள்ளது.
{{சான்று தேவை}}இவ்வூர் [[மதுரை]]யைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த [[இராணி மங்கம்மாள்]] ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது.<ref name="மதுரை நாயக்கர்கள்">{{cite web  | url =  http://historicity-was-already-taken.tumblr.com/post/5949735602/fierce-historical-ladies-post-queen-regent-rani| title = மதுரை நாயக்கர்கள்}}</ref> இவ்வூரில் முதலில் குடியேறிவர்கள் [[தஞ்சை]] மற்றும் இதர மாவட்டங்களைச் சார்ந்த [[இராவுத்தர்|இராவுத்தர்மார்களே]]. ‘லெப்பைக்’ என்ற தல்பியா தஸ்பீஹை அடிப்படையாகக் கொண்டு இவ்வூருக்கு லப்பைக்குடிக்காடு எனப் பெயர் சூட்டினர் என்று கூறப்படுகிறது.


==பொருளாதாரம்==
==பேரூராட்சியின் அமைப்பு==            
இவ்வூரைச் சுற்றியுள்ள கிராம மக்களின் தினசரி மற்றும் விழாக்கால தேவைகள் (ஜவுளி, நகைகள், பல்பொருட்கள்) என அனைத்து துறைகளின் மையமாக அமைந்துள்ளது.
4.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும்,     8 தெருக்களும்  கொண்ட இப்பேரூராட்சி  [[குன்னம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[சிதம்பரம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/labbaikudikadu இலப்பைகுடிக்காடு பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
==மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி 2560 வீடுகளும்,      11891 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/labbaikudikadu/population</ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,020 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். <ref> name="census">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref>. இவர்களில் 44% ஆண்கள், 56% பெண்கள் ஆவார்கள். லெப்பைகுடிக்காடு மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 78%,  பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. லப்பைக்குடிக்காடு மக்கள் தொகையில் 16%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
<ref>[https://www.census2011.co.in/data/town/803641-labbaikudikadu-tamil-nadu.html Labbaikudikadu Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/690205/labbaikudikadu Labbaikudikadu Town Panchayat]</ref>
 
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 11891 மக்கள் வசிக்கின்றார்கள். 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. <ref> name="census">{{cite web |  accessdate = |  url = https://www.census2011.co.in/data/town/803641-labbaikudikadu-tamil-nadu.html | title = 2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref>.
{| class="wikitable"
|-
! மதம்!! எண்ணிக்கை %
|-
| இஸ்லாமியர்கள் || <!--tnrd-waterpump-->9.45 % <!--tnrd-waterpump-->
|-
| இந்துக்கள்|| <!--tnrd-minipowerpump--> 6.27 % <!--tnrd-minipowerpump-->
|-
| கிறித்தவர்கள் || <!--tnrd-handpump--> 0.25 % <!--tnrd-handpump-->
|-
| சீக்கியர்கள் || <!--tnrd-overheadtank-->0.1 % <!--tnrd-overheadtank-->
|-
| ஜெயின்கள் || <!--tnrd-glreservoir--> 0.1 % <!--tnrd-glreservoir-->
|-
| பௌத்தர்கள் || <!--tnrd-overheadtank--> 0 % <!--tnrd-overheadtank-->
|-
| மற்றவர்கள் || <!--tnrd-glreservoir--> 0 % <!--tnrd-glreservoir-->
|-
| மதம் குறிப்பிடாதவர்கள் || <!--tnrd-glreservoir--> 0.1 % <!--tnrd-glreservoir-->
|-
|}.<ref> name="census">{{cite web |  accessdate =  |  url = https://www.census2011.co.in/data/town/803641-labbaikudikadu-tamil-nadu.html | title = 2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref>
 
==கல்வி==
லெப்பைக்குடிக்காட்டு மக்களில் 50.20 % ஆண்கள், 49.80 % பெண்கள் ஆவார்கள். லெப்பைகுடிக்காடு மக்களின் சராசரி கல்வியறிவு 93.28 % ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 96.01 %,  பெண்களின் கல்வியறிவு 90.51 % ஆகும். இது தமிழக சராசரி கல்வியறிவான 80.9 % விட அதிகமாகும். லெப்பைக்குடிக்காடு மக்கள் தொகையில் 12.58 %  பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். <ref> name="census">{{cite web |  accessdate = |  url = https://www.census2011.co.in/data/town/803641-labbaikudikadu-tamil-nadu.html | title = 2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref>
 
1970 ஆம் ஆண்டுகளில் மக்கள் கல்வியில் சிறந்து விளங்கினார்கள். பலர் ஆசிரியராகவும், கல்லூரிகளில் பேராசிரியராகவும் பணியாற்றினார்கள். 1990 ஆம் ஆண்டுகளில் அதிகமானோர் மருத்துவம், நர்ஸிங், பார்மாசூட்டிகல்ஸ், பொறியியல், கணக்கியல், கணினியில் சாஃப்ட்வேர், ஹார்ட்வேர், ஐ.டி எனப் பலதுறைகளில், பல நாடுகளில் பணிபுரிகின்றார்கள். ஆண்களுக்கு நிகராக பெண்களும் கல்வி பயின்று பணிக்குச் செல்கின்றார்கள்.


==போக்குவரத்து ==
==போக்குவரத்து ==
வரிசை 67: வரிசை 39:


===அருகிலுள்ள விமான நிலையங்கள்===
===அருகிலுள்ள விமான நிலையங்கள்===
* [[திருச்சிராப்பள்ளி_பன்னாட்டு_வானூர்தி_நிலையம்]] (சிற்றுந்தில் 1 மணி நேர பயணம்)  ==
* [[திருச்சிராப்பள்ளி_பன்னாட்டு_வானூர்தி_நிலையம்]] (சிற்றுந்தில் 1 மணி நேர பயணம்)  ==
* [[சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்]] (சிற்றுந்தில் 4 மணி நேர பயணம்).
* [[சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்]] (சிற்றுந்தில் 4 மணி நேர பயணம்).
==பேச்சு வழக்கு==
'''உறவுமுறைகள்'''
* அம்மா,அத்தா  - அம்மா, அப்பா
* பெரியபுவா - பெரியம்மா
* பெரியத்தா - அப்பாவின் அண்ணன்
* சின்னபுவா, ஹாலா - சித்தி, சின்னம்மா
* சிச்சா - சித்தியின் கணவர்
* சிச்சானி - சித்தப்பாவின் மனைவி
* சின்னத்தா - அப்பாவின் தம்பி
* நன்னிமா, நலம்மா - அம்மாவின் அம்மா
* நன்னியத்தா, நலத்தா - அம்மாவின் அப்பா
* தாதியம்மா, அத்தம்மா - அப்பாவின் அம்மா
* தாதத்தா, தாதா - அப்பாவின் அப்பா
* குப்பியம்மா - அப்பாவின் சகோதரி
* குப்பியத்தா - அப்பாவின் சகோதரியின் கணவர்
* மச்சான் -சகோதரியின் கணவர்
* மச்சி-மாமன் மகள் அல்லது அத்தை மகள்
* பூவா-அக்கா
'''மற்றவை'''
* ஆனம், சால்னா - குழம்பு


==பள்ளிவாசல்கள்==
==பள்ளிவாசல்கள்==
வரிசை 125: வரிசை 74:
* S.M.A மருத்துவமனை
* S.M.A மருத்துவமனை
* தாஜ் பல்மருத்துவமனை
* தாஜ் பல்மருத்துவமனை


== பல்துறை அரசு அலுவலகங்கள்==
== பல்துறை அரசு அலுவலகங்கள்==
வரிசை 158: வரிசை 106:
==அரசியல்==
==அரசியல்==
இலப்பைக்குடிக்காடு [[குன்னம் (சட்டமன்றத் தொகுதி)|குன்னம் தமிழ்நாடு சட்டமன்ற தொகுதியின்]] கீழ் உள்ள ஊராகும். மக்களவைத் தொகுதிகளில் [[சிதம்பரம் மக்களவைத் தொகுதி|சிதம்பரம் தொகுதியின்]] கீழ் வருகிறது.
இலப்பைக்குடிக்காடு [[குன்னம் (சட்டமன்றத் தொகுதி)|குன்னம் தமிழ்நாடு சட்டமன்ற தொகுதியின்]] கீழ் உள்ள ஊராகும். மக்களவைத் தொகுதிகளில் [[சிதம்பரம் மக்களவைத் தொகுதி|சிதம்பரம் தொகுதியின்]] கீழ் வருகிறது.
==வலைத்தளங்கள்==
*http://www.labbaikudikadu.com
*http://www.labbaikudikadu.in
*http://www.labbaikudikadutntj.com


==ஆதாரங்கள்==  
==ஆதாரங்கள்==  
வரிசை 168: வரிசை 111:


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
* [http://www.townpanchayat.in/labbaikudikadu/contact-us இலுப்பைக்குடிகாடு பேரூராட்சியின் தொடர்புக்கு]
*[http://wikimapia.org/#lat=11.3875899&lon=79.0156674&z=12&l=0&m=b&v=8 விக்கிமேப்பியாவில் இலப்பைகுடிக்காடு அமைவிடம்]
*[http://wikimapia.org/#lat=11.3875899&lon=79.0156674&z=12&l=0&m=b&v=8 விக்கிமேப்பியாவில் இலப்பைகுடிக்காடு அமைவிடம்]
{{பெரம்பலூர் மாவட்டம்}}


[[பகுப்பு:பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
[[பகுப்பு:பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/122145" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி