இலப்பைகுடிக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
imported>Muhamed~tawiki
imported>Muhamed~tawiki
வரிசை 29: வரிசை 29:
==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,020 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 44% ஆண்கள், 56% பெண்கள் ஆவார்கள். லெப்பைகுடிக்காடு மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 78%,  பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. லப்பைக்குடிக்காடு மக்கள் தொகையில் 16%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 11891 மக்கள் வசிக்கின்றார்கள். 15 வார்டுகளாக பிரிக்கப்ப்ட்டிருக்கிறது. <ref name="census">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = https://www.census2011.co.in/data/town/803641-labbaikudikadu-tamil-nadu.html | title = 2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref>இவர்களில் 50.20 % ஆண்கள், 49.80 % பெண்கள் ஆவார்கள். லெப்பைகுடிக்காடு மக்களின் சராசரி கல்வியறிவு 93.28 % ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 96.01 %,  பெண்களின் கல்வியறிவு 90.51 % ஆகும். இது தமிழக சராசரி கல்வியறிவான 80.9 % விட அதிகமாகும். லெப்பைக்குடிக்காடு மக்கள் தொகையில் 12.58 %  பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
இஸ்லாமியர்கள் 93.45 %, இந்துக்கள் 6.27 %, கிறித்தவர்கள் 0.25 %, சீக்கியர்கள் 0.1 %, ஜெயின்கள்0.1 %, மதம் குறிப்பிடாதவர்கள் 0.1 %

==கல்வி==
==கல்வி==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/122135" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி