இலப்பைகுடிக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
→அமைவிடம்
imported>Muhamed~tawiki No edit summary |
imported>Shriheeran சி (→அமைவிடம்) |
||
வரிசை 19: | வரிசை 19: | ||
==அமைவிடம்== | ==அமைவிடம்== | ||
இலப்பைகுடிக்காடு [[திருச்சி]] – [[சென்னை]] [[தேசிய நெடுஞ்சாலை 45 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 45]] இலிருந்து 3 கி.மீ. கிழக்கில் அமைந்துள்ளது. பெரம்பலூர் – தென் ஆற்காடு மாவட்ட எல்லையாக அமைந்துள்ள [[வெள்ளாறு|வெள்ளாற்றின்]] தென் கரையில் அமைந்துள்ளது. மேற்கு [[திருமாந்துறை|திருமாந்துறையும்]], கிழக்கே [[கீழக்குடிக்காடு|கீழக்குடிக்காடும்]], தெற்கே [[பெண்ணக்கோணம்|பெண்ணக்கோணமும்]], வடக்கே வெள்ளாறும் அதற்கடுத்து கடலூர் மாவட்டமான [[அரங்கூர்]] எனும் ஊரும் அமைந்ததுள்ளது. | |||
==வரலாறு== | ==வரலாறு== |