இலப்பைகுடிக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Muhamed~tawiki |
imported>Muhamed~tawiki No edit summary |
||
வரிசை 22: | வரிசை 22: | ||
==வரலாறு== | ==வரலாறு== | ||
இவ்வூர் [[மதுரை]]யைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த இராணி மங்கம்மாள் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது. இவ்வூரில் முதலில் குடியேறிவர்கள் [[தஞ்சை]] மற்றும் இதர மாவட்டங்களைச் சார்ந்த [[ | இவ்வூர் [[மதுரை]]யைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த இராணி மங்கம்மாள் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது. இவ்வூரில் முதலில் குடியேறிவர்கள் [[தஞ்சை]] மற்றும் இதர மாவட்டங்களைச் சார்ந்த [[இராவுத்தர்|இராவுத்தர்மார்களே]]. ‘லெப்பைக்’ என்ற தல்பியா தஸ்பீஹை அடிப்படையாகக் கொண்டு இவ்வூருக்கு லெப்பைகுடிக்காடு என பெயர் சூட்டினர் என்று கூறப்படுகிறது. | ||
==மக்கள் வகைப்பாடு== | ==மக்கள் வகைப்பாடு== | ||
வரிசை 47: | வரிசை 47: | ||
'''உறவுமுறைகள்''' | '''உறவுமுறைகள்''' | ||
*புவா - அம்மா | *புவா - அம்மா | ||
*அத்தா - தந்தை, அப்பா | *அத்தா,பாப்பு - தந்தை, அப்பா | ||
*பெரியபுவா - பெரியம்மா | *பெரியபுவா - பெரியம்மா | ||
*பெரியத்தா - அப்பாவின் அண்ணன் | *பெரியத்தா - அப்பாவின் அண்ணன் | ||
வரிசை 54: | வரிசை 54: | ||
*சிச்சானி - சித்தப்பாவின் மனைவி | *சிச்சானி - சித்தப்பாவின் மனைவி | ||
*சின்னத்தா - அப்பாவின் தம்பி | *சின்னத்தா - அப்பாவின் தம்பி | ||
*நன்னி - அம்மாவின் அம்மா | *நன்னி, நலம்மா - அம்மாவின் அம்மா | ||
*நன்னியத்தா - அம்மாவின் அம்மா | *நன்னியத்தா, நலத்தா - அம்மாவின் அம்மா | ||
*தாதியம்மா - அப்பாவின் அம்மா | *தாதியம்மா,அத்தம்மா - அப்பாவின் அம்மா | ||
*தாதத்தா - அப்பாவின் அப்பா | *தாதத்தா, தாதா - அப்பாவின் அப்பா | ||
*குப்பியம்மா - அப்பாவின் சகோதரி | *குப்பியம்மா - அப்பாவின் சகோதரி | ||
*குப்பியத்தா - அப்பாவின் சகோதரியின் கணவர் | *குப்பியத்தா - அப்பாவின் சகோதரியின் கணவர் |