இலப்பைகுடிக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→மக்கள் வகைப்பாடு
வரிசை 26: | வரிசை 26: | ||
==மக்கள் வகைப்பாடு== | ==மக்கள் வகைப்பாடு== | ||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8820 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 44% ஆண்கள், 56% பெண்கள் ஆவார்கள். லெப்பைகுடிக்காடு மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. லெப்பைகுடிக்காடு மக்கள் தொகையில் 16% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8820 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 44% ஆண்கள், 56% பெண்கள் ஆவார்கள். லெப்பைகுடிக்காடு மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. லெப்பைகுடிக்காடு மக்கள் தொகையில் 16% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | ||
==போக்குவரத்து== | |||
லெப்பைகுடிக்காட்டிலிருந்து சென்னை, திருச்சி, பெரம்பலூர், வி.களத்தூர், தொழுதூர், வைத்தியநாதபுரம், திட்டக்குடி, விருத்தாசலம், அரியலூர், அத்தியூர், வேப்பூர், குன்னம், கிழுமத்தூர் என ஏனைய பகுதிகளுக்கு செல்ல அரசு மற்றும் தனியார் பேருந்து வசதி உள்ளது. | |||
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் - அரியலூர் | |||
அருகிலுள்ள விமான நிலையங்கள் - திருச்சி (சிற்றுந்தில் 1 மணி நேர பயணம்), சென்னை (சிற்றுந்தில் 4 மணி நேர பயணம்). | |||
==இங்குள்ள பள்ளிவாசல்கள்== | ==இங்குள்ள பள்ளிவாசல்கள்== |