இலப்பைகுடிக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Hibayathullah No edit summary |
No edit summary |
||
வரிசை 11: | வரிசை 11: | ||
மக்களடர்த்தி = | | மக்களடர்த்தி = | | ||
பரப்பளவு = | | பரப்பளவு = | | ||
தொலைபேசி குறியீட்டு எண் = | தொலைபேசி குறியீட்டு எண் = 04328 | | ||
அஞ்சல் குறியீட்டு எண் = | | அஞ்சல் குறியீட்டு எண் =621108 | | ||
வாகன பதிவு எண் வீச்சு = | | வாகன பதிவு எண் வீச்சு = | | ||
பின்குறிப்புகள் = | | பின்குறிப்புகள் = | | ||
}} | }} | ||
'''இலப்பைகுடிக்காடு''' ([[ஆங்கிலம்]]:Labbaikudikadu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். | '''இலப்பைகுடிக்காடு''' ([[ஆங்கிலம்]]:Labbaikudikadu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். | ||
'''''ஊர் வரலாறு:''''' | |||
ஊரின் பெயர் லப்பைகுடிகாடு. இது திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை N.H. 45 -ல்லிருந்து 3 கி.மீ. கிழக்கில் அமைந்துள்ளது. பெரம்பலூர் – தென் ஆற்காடு மாவட்ட எல்லையாக அமைந்துள்ள வெள்ளாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது. இவ்வூர் மதுரையை தலை நகராகக் கொண்டு ஆட்சி புரிந்த இராணி மங்கம்மாள் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தன. இவ்வூரில் முதலில் குடியேறிவர்கள் தஞ்சை மற்றும் இதர மாவட்டங்களைச் சார்ந்த ராவுத்தர்மார்களே. இவர்கள் சுமார் 300௦௦ ஆண்டுகளுக்கு முன்பு முட்புதர்களும் கொடிய மிருகங்கள் நிறைந்து காடாக இருந்த பகுதியை அழித்து ஊராக்கினர். ‘லெப்பைக்’ என்ற தல்பியா தஸ்பீஹை அடிப்படையாகக் கொண்டு இவ்வூருக்கு லெப்பைக்குடிக்காடு என பெயர் சூட்டினர். இவ்வூரின் தென்புறத்தில் சுமார் 100 ஏக்கர் விளைநிலம் அக்கால ஜமீன்தார் அரும்பாவூர் நாட்டார் அவர்களுக்கு சொந்தமாக இருந்தது. இவ்வூரில் குடியேறிய அந்த ராவுத்தர்மார்கள் அந்த விளை நிலங்களை அந்த நாட்டார் அவர்களிடம் இருந்து காலப் போக்கில் சிறுக சிறுக விலைக்கு வாங்கி விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தலாயினர், | |||
மதார் வலி பள்ளிவாசல் உதயம் | |||
ஈஸவி 1664 ஹிஜ்ரி 1085 ஆண்டில் இவ்வூரில் ஒரு சிறிய கூரைப் பள்ளிவாசலை அமைத்தனர். இப்பள்ளி வாசலுக்கு மதார் வலி பள்ளிவாசல் என பெயர் சூட்டினர். இப்பள்ளி வாசலைக் கட்டுவதற்கு நம் முன்னோர்கள் விவசாயத்தில் இருந்து வரும் பொருட்களை நன்கொடையாக வழங்கியும் உடல் உழைப்பு செய்தும் அமைத்தனர். இப்பள்ளியை நிர்வாகம் செய்யவும் மார்க்க கல்வியை வளர்க்கவும் ஒற்றுமையை நிலை நாட்டவும், பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தவும், நிர்வாக அமைப்பு தேவைப்பட்டது. | |||
எனவே தஞ்சை மாவட்டம் வழுத்தூர், அய்யம்பேட்டை, தேராம்பேட்டை மற்றும் வெம்பாவூர் ஆகிய ஊர்களில் இருந்து முதலில் குடியேறிய முல்லாராவுத்தர், மூப்புராவுத்தர், தேராம்பேட்டையார் , வெம்பாவூரார் ஒன்று கூடி கீழ்க்கண்ட நாட்டாண்மைகாரர்களை நியமனம் செய்தனர். | |||
1. முல்லாராவுத்தர் நத்ஹர் கனி அவர்களின் தந்தை | |||
2. மூப்புராவுத்தர் பக்கீர் முஸ்தபா அவர்களின் தந்தை | |||
3. தேராம்பேட்டை உசேன் ஷா அவர்களின் தந்தை | |||
4. வெம்பாவூர் ஷேக் அலி அவர்களின் தந்தை | |||
ஈஸவி 1694 ஹிஜ்ரி 1115 ஆம் ஆண்டில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வழுத்தூர், பண்டாரவடை, ராஜகிரி, அய்யம்பேட்டை முதலிய ஊர்களில் இருந்து இஸ்லாமிய நெறிமுறைகளை கற்று உணர்ந்த மார்க்க மேதைகளான லெப்பை மார்களை அழைத்து வந்தார்கள். அப்படி வந்தவர்கள் இவ்வூரில் மார்க்க நெறிமுறைகளை கற்று கொடுத்தும், விவசாயம் வியாபாரம் முதலிய தொழிலில் ஈடுபட்டும் வந்தனர். அப்படி வந்தவர்கள். | |||
1. பெரிய பண்ணை வகையரா | |||
2. நடுப்பண்ணை வகையரா | |||
3. சின்னப் பண்ணை வகையரா | |||
4. மற்றும் இதர லெப்பை மார்கள் | |||
நாளடைவில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் இவ்வூரில் குடியேறலானார்கள். அப்படி குடியேறிவர்கள் தொழிலை அடிப்படையாகக் கொண்டும் ஊரை அடிப்படையாகக் கொண்டும் குடும்ப பெயராக அழைக்கப் படலாயினர். காலப் போக்கில் இங்கு குடியேறி வாழ்ந்து வரும் வகையராக்கள் பின்வருவன | |||
குடும்ப வகையறாக்கள் விவரம் : | |||
அசலப்பை அசகளத்தூர் அல்சா ராவுத்தர் அகரம் | |||
அய்யாப்பிள்ளை அய்யம்பேட்டை அஜ்மியான் அசாங்கனி | |||
அவுக்கூர் அதயூர் அரும்பாவூர் அரியலூர் | |||
ஆத்தூர் ஆடுதுறை ஆச்சிமீரா இளையான்குடி | |||
ஈயக்காரர் உசாய் ஓதுலெப்பை கச்சிராப்பாளையம் | |||
கட்டாரி கட்டானன் கட்டப்பிள்ளை கருப்பூர் | |||
களத்தூர் கள்ளக்குறிச்சி கணக்கன் கண்டியூர் | |||
கணியூர் காட்டுவா காதுக்குத்தி காதர்மீரா | |||
காதர்ஷா லெப்பை காதர்வாப்பு குரோஜா குலாம்தி | |||
குட்டை கூல்வாழ் கூத்துக்குடி கூத்தாநல்லூர் | |||
கெங்கவல்லி கொரக்காவடி கோசுக்கனி சித்தாலெப்பை | |||
சிலம்புராவுத்தர் சின்னது ராவுத்தர் சின்னப்பண்ணை சின்னலெப்பை | |||
சித்தூர் சிங்கப்பூர் சிங்கிராவுத்தர் சேமுதுராவுத்தர் | |||
ஷேக்ராவுத்தர் சேலம் சோழபுரம் சோட்டாலெப்பை | |||
தம்சாலெப்பை தம்பிராவுத்தர் தம்பி ராவுத்தர் தம்மம்பட்டி | |||
தாழாலெப்பை திருமாந்துறை திருநெல்வேலி துருகம் | |||
தேராம்பேட்டை தொண்டமாந்துறை தோலி நரிகுத்தி | |||
நரசிங்கபுரம் நூர்கனி நூர்ராவுத்தர் நூர்சா | |||
நூர்பிள்ளை பக்காராவுத்தர் படேசா பிள்ளையார் பாளையம் | |||
பீர் முஹம்மது பீர்சா புதுக்குடி பெரிய ராவுத்தர் | |||
பெரிய பண்ணை பேவா ராவுத்தர் பொதக்குடி மங்களம் | |||
மங்கலம் பேட்டை மதனா ராவுத்தர் மந்திரி மரியம் | |||
மரைக்காயர் மிளகாக் காரர் மீராம்தி முல்லா ராவுத்தர் | |||
மொட்டானா மொத்தாரி யாகூப் லெப்பை ராஜகிரி | |||
வழுத்தூர் வாப்பு ராவுத்தர் வாவா ராவுத்தர் வாலிகண்டபுரம் | |||
விருதாச்சலம் வெல்லூர் வெம்பாவூர் வெங்கலம் | |||
கீரனூர் மூப்பு ராவுத்தர் | |||
மதார்வலி ஜாமிஆ மஸ்ஜிது உதயம் | |||
மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகமானது, தொழுகைக்கு இடவசதி குறைவாக இருந்தது. நாட்டாண்மைகாரர்களும், ஜமாத்தார்களும் ஒன்று கூடி பள்ளிவாசல் அக்கால சூழ்நிலைக்கு ஏற்ப கட்ட திட்டம் தீட்டினார்கள். அப்பொழுது நிர்வாக பொறுப்பில் இருந்த நான்கு நாட்டாண்மை காரர்கள், ஜமாத்தார்கள் பெரு முயற்சியாலும் கடுமையான உழைப்பாலும் ஈஸவி 1718, ஹிஜ்ரி 1140௦ ஆம் ஆண்டில் மிகச் சிறந்த அழகிய ஜாமிஆ மஸ்ஜிது கட்டப் பட்டது. இப்புதிய ஜாமிஆ மஸ்ஜிது பாரசீகக் கட்டிடக் கலை நுட்பத்துடன் கோடை, குளிர் , மழை போன்ற பருவங்களுக்கு ஏற்ற வாறு அமைந்திருந்தது. மேலும் செங்கற்க்களைக் கொண்டும் சுண்ணாம்பு கொண்டும் கட்டப்பட்டது. | |||
பள்ளிக்கு மேல்புரத்தில் ஆண் மதராஸவும் பள்ளிக்கு முன்புறத்தில் பெண்கள் மதராஸவும் பத்துக்கு பத்து ஹவுலும், கப்ருஸ்தானுக்கு பாதுகாப்பு வேலியும் அமைக்கப்பட்டது. அக்கால மக்கள் மார்க்கக் கல்வியை வளர்ப்பதிலும் ஷரீ அத்தை பேணி நடப்பவர்களாகவும் இருந்தனர். | |||
லெப்பைமார்களின் தொண்டுகள் | |||
வழுத்தூரில் இருந்து வருகை புரிந்த லெப்பைமார்கள் மார்க்க ஞானத்தை பரப்பியதும் அல்லாமல் பள்ளிவாசலை விரிவுபடுத்தலானார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் | |||
1. பெரியபண்ணை அப்துல் கரீம் சாயபு | |||
2. நடுப்பண்ணை குலாம் மொய்தீன் சாயபு | |||
3. சிறிய பண்ணை பக்கீர் முஹம்மது சாயபு | |||
மதார் வலி ஜாமிஆ மஸ்ஜிதுவை 15 X 40 பரப்பில் முன்பள்ளி அமைத்தனர். இக்கட்டிடம் சிறந்த தேக்குமர வேலைப்பாட்டுடன் அழகிய கட்டிடமாக திகழ்ந்தது. முன்புறம் 10 X 40 பரப்பில் ஓட்டு கட்டடமும் தேக்கு மர வேலைப் பாடுகளுடன் அமைத்தனர். நமது ஊர் வளர்ச்சியிலும் பள்ளிவாசல் வளர்ச்சியிலும் மார்க்கக்கல்வி வளர்ச்சியிலும் லெப்பை மார்களுக்கும் பெரும் பங்கு உண்டு. அன்று முதல் இன்று வரை மிகச் சிறப்பாக சமுதாய தொண்டாற்றி வந்து இருக்கிறார்கள். | |||
கிழக்குப் பள்ளி உதயம் | |||
நமது ஊர் கிழக்கில் வளர்ச்சி அடைந்ததாலும் மக்கள் அதிகரிப்பாலும் கிழக்கில் ஒரு பள்ளி கட்ட தீர்மானித்தினர். அனைவரும் ஒன்று கூடி தலைக் கட்டு வீதம் பொருள் சேர்த்து உடல் உழைப்பும் செய்து ஈஸவி 1768 ஆம் ஆண்டு ஹிஜ்ரி 1187 ஆம் ஆண்டு புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டது. இப்பள்ளி வாசலுக்கு முஹித்தீன் ஆண்டகை மஸ்ஜிது என பெயர் சூட்டப்பட்டது. மதாவலி ஜாமிஆ மஸ்ஜிது நிர்வாகமும் முஹயித்தீன் ஆண்டகை மஸ்ஜிது நிர்வாகமும் ஒரே நிர்வாகமே கவனித்து வந்தது. | |||
பந்தே நவாஜ் மஸ்ஜிது உதயம் | |||
ஈஸவி 1804 ஆம் ஆண்டு ஹிஜ்ரி 1123 ஆம் ஆண்டு குல்பர்காவில் குடி கொண்டுள்ள கோமான் காஜா பந்தே நவாஜ் அவர்களின் பெயரால் ஊருக்கு மேற்கு பகுதியில் ஒரு நினைவு ஆலயம் கட்டப்பட்டது. அங்கு சந்தனக் கூடு எனும் உரூஸ் வைபமும் வருடா வருடம் நடைபெற்று வந்தது. இந்த நினைவு ஆலயம் பழைமை அடைந்து விட்டதால் 1976 ஆம் ஆண்டு துபை தீன் இயக்கம் தொண்டர்கள் அந்த நினைவு ஆலயத்தை இடித்து விட்டு ஒரு சிறிய பள்ளிவாசல் ஒன்றை அமைத்தனர். அதற்கு காஜா பந்தே நவாஜ் மஸ்ஜிது என பெயர் சூட்டினார்கள். | |||
ஈஸவி 1864 ஆம் ஆண்டு ஹிஜ்ரி 1184 ஆம் ஆண்டு கப்ருஸ்தானுக்கு நான்கு புறமும் மதில் சுவர் கட்டி முடிக்கப்பட்டது. இந்த மதில் சுவர்கள் செங்கற்களைக் கொண்டும் சுண்ணாம்பு கொண்டும் கட்டப்ப்பட்டது. இன்றும் அந்த சுவர்கள் அழியாமல் அப்படியே இருக்கிறது. இன்று அச்சுவற்றின் மேல் சற்று உயரமாக புதிய சுவர் வைக்கப் பட்டுள்ளது. எனவே நமது முன்னோர்கள் அக்காலத்திலேயே கப்ருஸ்தானை பாதுக்காப்பாக வைத்து இருக்கின்றனர். | |||
கிழக்கு மஹல்லா உதயம் | |||
ஈஸவி 1911 ஆம் ஆண்டு ஹிஜ்ரி 1333 ஆம் ஆண்டு புதிய நிர்வாகிகளாக வந்த ஹாஜி. இப்பெ. பாவாதீன் சாயபு செ.க. தாவூது சாயபு மற்றும் நிர்வாகிகளைக் கொண்டு செயல்பட்டது. சில காலம் நல்ல முறையில் செயல் பட்டது. சிலகாலம் கழிந்தப்பின் ஹாஜி இ.பெ. பாவா தீன் சாயபு அவர்களுக்கும் செ.க.தாவூது சாயபு அவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் செ.க.தாவூது சாயபு அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பதவியை இழந்த செ.க. தாவூது சாயபு அவர்கள் கிழக்கு பள்ளியைச் சேர்ந்த மக்களைச் சேர்த்துக் கொண்டு கிழக்கு மஹல்லா உருவாக்க பாடுப் பட்டார். | |||
ஈஸவி 1927 ஹிஜ்ரி 1349 ஆம் வருடம் பெப்ரவரி மாதம் 15 ஆம் நாள் இரவு 8 மணிக்கு ஊர் மக்கள் ஒன்று கூடி ஒரு தீர்மானைத்தைக் கொண்டு வந்தார்கள். அதன்படி மேற்கு மஹல்லா எல்லையாக தெற்கு வீதியில் நா.மு.சுல்தான் மொய்தீன் சாஹிப் வீட்டில் இருந்து மேற்கும் நடு வீதியில் கூத்தாநூர் பக்கீர் முஹம்மது வீட்டில் இருந்து மேற்கும் உள்ளவர்கள் மேற்கு மஹல்லா நிர்வாகத்திற்கு கட்டுப்பட்டும், அதற்கு கிழக்குப் பகுதியில் உள்ளவர்கள் கிழக்கு மஹல்லம் நிர்வாகத்திற்கு கட்டுப்பட்டும் இருக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. அன்று முதல் இரண்டு மஹல்லாவும் தனித்தனியாக நிர்வாக அமைப்பினை ஏற்படுத்திக்கொண்டது. அன்று முதல் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. | |||
நன்றி : ஜனாப் நா. மு. சுல்தான் மொய்தீன் (MSM) | |||
==மக்கள் வகைப்பாடு== | ==மக்கள் வகைப்பாடு== |