திருவிடைமருதூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Hibayathullah
No edit summary
வரிசை 38: வரிசை 38:

இத்தலத்தில் உள்ள இறைவன் சுயம்பு லிங்க மூர்த்தியாகும். இறைவன் மகாலிங்கேஸ்வரர் தன்னைத்தானே அர்ச்சித்துக் கொண்டு பூஜா விதிகளை சப்தரிஷிகள் மற்றுமுள்ள முனிவர்களுக்கு போதித்து அருளிய தலம் திருவிடைமருதூர். மார்க்கண்டேய முனிவருக்கு அவரின் விருப்பப்படி அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இத்தலத்து இறைவன் காட்சி கொடுத்துள்ளார். இவ்வாலயத்தில் உள்ள மூகாம்பிகை சந்நிதி மிகவும் புகழ் பெற்றது. அம்பாள் சந்நிதிக்கு தெற்குப் பக்கம் இந்த மூகாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. மூகாம்பிகைக்கு இந்தியாவில் திருவிடைமருதூரிலும், கர்நாடக மாநிலத்திலுள்ள கொல்லூரிலும் மட்டும் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இக்கோயிலை பாடாத சிவனடியர்களே இல்லை எனலாம். சைவ பெரியோரால் பாடல் பெற்ற பழைய தலம்
இது.
இந்நாளில் இளங்கவி அருட்பாண்டிய தேசிகர் இத்தலத்து இறைவனை
" முன்னம் வினைதீர்க்க மும்முறை தொழுதுயர் குலதீர்த்தம்
  தன்னில் கண்ணீர் கரைகட்டும் என்இருள்அக லும்அருட்
  பெருந்நா தனாம்மகா லிங்கதேவனை தொழுதினம்
  மருந்தாம் அவனைமறுப் போர்புகு நரமே! "

==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/121816" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி