திருவிடைமருதூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→பஞ்சகுரோசத்தலங்கள்
imported>Kuzhali.india சி (சிறுதிருத்தம்: எழுத்துப்பிழை) |
imported>பா.ஜம்புலிங்கம் |
||
வரிசை 33: | வரிசை 33: | ||
==பஞ்சகுரோசத்தலங்கள்== | ==பஞ்சகுரோசத்தலங்கள்== | ||
[[திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்|திருவிடைமருதூர்]], [[திருநாகேஸ்வரம்]], [[தாராசுரம்]], [[சுவாமிமலை]], [[திருப்பாடலவனம் (கருப்பூர்)]] ஆகிய ஐந்து தலங்கள் பஞ்சகுரோசத்தலங்கள் எனப்படுகின்றன. கும்பகோணத்திற்கு யாத்திரை செல்வோர் இந்த பஞ்சகுரோசத் தலங்களுக்குச் சென்று விதிப்படி நீராடி தரிசித்து ஒவ்வோர் பகல் தங்கி வழிபட்ட பிறகே [[கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில்]] செல்லவேண்டும். வேதங்களுக்கு அங்கமாக பல நூல்கள் அமைந்ததுபோல கும்பகோணத்திற்கு அங்கமாக இந்த ஐந்து தலங்களும் அமைந்தன. <ref> திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயில் தல வரலாறு, 2004 (மகாமக ஆண்டு) </ref> | [[திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்|திருவிடைமருதூர்]], [[திருநாகேஸ்வரம்]], [[தாராசுரம்]], [[சுவாமிமலை]], [[திருப்பாடலவனம் (கருப்பூர்)]] ஆகிய ஐந்து தலங்கள் பஞ்சகுரோசத்தலங்கள் எனப்படுகின்றன. கும்பகோணத்திற்கு யாத்திரை செல்வோர் இந்த பஞ்சகுரோசத் தலங்களுக்குச் சென்று விதிப்படி நீராடி தரிசித்து ஒவ்வோர் பகல் தங்கி வழிபட்ட பிறகே [[கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில்]] செல்லவேண்டும். வேதங்களுக்கு அங்கமாக பல நூல்கள் அமைந்ததுபோல கும்பகோணத்திற்கு அங்கமாக இந்த ஐந்து தலங்களும் அமைந்தன. <ref> திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயில் தல வரலாறு, 2004 (மகாமக ஆண்டு) </ref> | ||
==சப்தஸ்தானம்== | |||
திருநீலக்குடி சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழுர்த்தலங்கள் திருநீலக்குடி, இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவக்குடி ஆகிய தலங்களாகும். <ref> ஏழுர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002 </ref> | |||
== தலத்தின் சிறப்பு == | == தலத்தின் சிறப்பு == |