திருபுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
Fixed typo
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி (→மக்கள் தொகை) |
imported>Tom8011 சி (Fixed typo) |
||
வரிசை 43: | வரிசை 43: | ||
== சௌராட்டிரர் == | == சௌராட்டிரர் == | ||
பிற்காலத்தில் இங்கு [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|காந்தியடிகள்]] பிறந்த [[சௌராட்டிரதேசம்|சௌராட்டிர தேசத்திலிருந்து]] புலம் பெயர்ந்த [[செளராட்டிரர்|சௌராஷ்டிரா சமூக]] நெசவாளர்கள் பெருமளவில் இப்பகுதியில் குடியேறினர். இவர்களின் | பிற்காலத்தில் இங்கு [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|காந்தியடிகள்]] பிறந்த [[சௌராட்டிரதேசம்|சௌராட்டிர தேசத்திலிருந்து]] புலம் பெயர்ந்த [[செளராட்டிரர்|சௌராஷ்டிரா சமூக]] நெசவாளர்கள் பெருமளவில் இப்பகுதியில் குடியேறினர். இவர்களின் வழிபாட்டிற்காக கோதண்டராமஸ்வாமி ஆலயத்தை அமைத்தனர். சௌராஷ்டிரா சமூகத்தைச் சார்ந்த [[நடனகோபால நாயகி சுவாமிகள்|சிறீமன் நடனகோபால நாயகி சுவாமிகளால்]] அமைக்கப்பட்ட நாலாயிரம் திவ்விய பிரபந்த பஜனை மடமும், விராலிமலை சதாசிவ சுவாமிகளின் கிளை மடமும், பாண்டுரங்க பஜனை மடமும் உள்ளது. சௌராஷ்டிரா சபைக்கு சொந்தமான பத்மபிரகலதா நாடகசபை உள்ளது. இதன் சார்பில் ஆண்டுதோறும் பத்மபிரகலதா தொடர் நாடகம் நடத்தப்படுகிறது. சௌராஷ்டிரா சபைக்கு சொந்தமாக ஒரு உடற்பயிற்சி நிலையம் உள்ளது இதன் சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது. | ||
== பிறசமூக மக்கள் == | == பிறசமூக மக்கள் == |