திருபுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
|||
வரிசை 5: | வரிசை 5: | ||
|மாநிலம்=தமிழ்நாடு | |மாநிலம்=தமிழ்நாடு | ||
|மாவட்டம்= தஞ்சாவூர் | |மாவட்டம்= தஞ்சாவூர் | ||
|வட்டம் = [[திருவிடைமருதூர் வட்டம்|திருவிடைமருதூர்| | |||
|தலைவர் பதவிப்பெயர்=பெருந்தலைவர் | |தலைவர் பதவிப்பெயர்=பெருந்தலைவர் | ||
|தலைவர் பெயர்=M.L.அய்யன்சாமி | |தலைவர் பெயர்= M.L.அய்யன்சாமி | ||
|உயரம்= | |உயரம்= | ||
|பரப்பளவு= | |பரப்பளவு= 5.6 | ||
|கணக்கெடுப்பு வருடம்= | |கணக்கெடுப்பு வருடம்=2011 | ||
|மக்கள் தொகை = | |மக்கள் தொகை = 14989 | ||
|மக்களடர்த்தி= | |மக்களடர்த்தி= | ||
|அஞ்சல் குறியீட்டு எண்=612103 | |அஞ்சல் குறியீட்டு எண்=612103 | ||
வரிசை 16: | வரிசை 17: | ||
|தொலைபேசி குறியீட்டு எண்= 0435 | |தொலைபேசி குறியீட்டு எண்= 0435 | ||
|இணையதளம்=www.thirubuvanam.com|}} | |இணையதளம்=www.thirubuvanam.com|}} | ||
'''திருபுவனம்''' ( | |||
'''திருபுவனம்''' (Thirubuvanam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]], [[திருவிடைமருதூர் வட்டம்|திருவிடைமருதூர் வட்டத்தில்]] இருக்கும் முதல்நிலை [[பேரூராட்சி]] ஆகும். | |||
இப்பேரூராட்சி பகுதியில் உள்ள 40 சதவீதத்திற்கும் அதிகமனோர் நெசவுத் தொழிலை சார்ந்தவர்களாவர். ஏனையோர் விவசாய கூலிகள் ஆவார். இங்கு நெய்யப்படும் பட்டுபுடவைகள் உலக பிரசித்தம் பெற்றவையாகும். மேலும் புகழ்பெற்ற [[சரபேசுவரர்]] கோயில் உள்ளது. | |||
==அமைவிடம்== | |||
தஞ்சாவூரிலிருந்து 56 கிமீ தொலைவில் உள்ள திருபுவனம் பேரூராட்சிக்கு அருகில் [[கும்பகோணம்]] 7 கிமீ, [[திருப்பனந்தாள்]] 20 கிமீ, [[திருநாகஸ்வரம்]] 4 கிமீ, [[மயிலாடுதுறை]] 30 கிமீ தொலைவில் உள்ளது. | |||
==பேரூராட்சியின் அமைப்பு== | |||
5.6 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 52 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[திருவிடைமருதூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/thirubuvanam | |||
திருபுவனம் பேரூராட்சியின் இணையதளம்]</ref> | |||
== மக்கள் தொகை == | == மக்கள் தொகை == | ||
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3,807 வீடுகளும், 14,989 [[மக்கள்தொகை|மக்களும்]] வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருபுவனம் மக்களின் சராசரி கல்வியறிவு 79.96% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86.67%, பெண்களின் கல்வியறிவு 73.38 % ஆகும். திருபுவனம் மக்கள் தொகையில் 9.94% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.<ref>{{cite web | url=http://www.census2011.co.in/data/town/803693-thirupuvanam-tamil-nadu.html | title=Thirupuvanam Population Census 2011 | accessdate=9 சூன் 2015}}</ref> | |||
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,989 | |||
== ஊர் நிர்மாணம் == | == ஊர் நிர்மாணம் == | ||
[[சோழர்|சோழர்களில்]] கடைசிப் பேரரசர் [[மூன்றாம் குலோத்துங்கச் சோழன்]] தனக்கு மூவுலக சக்கரவர்த்தி எனப்பொருள்படும் திரிபுவன சக்கரவர்த்தி என்ற பட்டத்தை சூடிக்கொண்டான். அவன் தனது பெயரில் கும்பகோணத்திற்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் ஒரு ஊரை நிர்மாணித்தான். அது தான் திருபுவனம். இந்த ஊருக்குத் திருபுவனம் எனப் பெயர் சூட்டப்படுவதற்கு முன்பே [[இராசேந்திரச் சோழன்]] இங்கு இரு கல்லூரிகளை அமைத்துள்ளான்.<ref>தமிழ்நாடுஅரசு 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூல் பக்கம் 19</ref> | |||
[[சோழர்|சோழர்களில்]] கடைசிப் பேரரசர் [[மூன்றாம் குலோத்துங்கச் சோழன்]] தனக்கு மூவுலக சக்கரவர்த்தி எனப்பொருள்படும் திரிபுவன சக்கரவர்த்தி என்ற பட்டத்தை சூடிக்கொண்டான்.அவன் தனது பெயரில் கும்பகோணத்திற்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் ஒரு ஊரை நிர்மாணித்தான்.அது தான் திருபுவனம். இந்த ஊருக்குத் திருபுவனம் எனப் பெயர் சூட்டப்படுவதற்கு முன்பே [[இராசேந்திரச் சோழன்]] | |||
இங்கு இரு கல்லூரிகளை அமைத்துள்ளான்.<ref>தமிழ்நாடுஅரசு 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூல் பக்கம் 19</ref> | |||
== ஆலயஅமைப்பு == | == ஆலயஅமைப்பு == | ||
வரிசை 53: | வரிசை 61: | ||
<references/> | <references/> | ||
== வெளி இணைப்புகள் == | == வெளி இணைப்புகள் == | ||
* [http://www.townpanchayat.in/thirubuvanam/contact-us திருபுவனம் பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்] | |||
* [http://www.thirubuvanam.com திருபுவனம் இணையத்தளம்] | * [http://www.thirubuvanam.com திருபுவனம் இணையத்தளம்] | ||
* [http://www.thicosilks.com திகோ சில்க்ஸ் இணையத்தளம்] | * [http://www.thicosilks.com திகோ சில்க்ஸ் இணையத்தளம்] | ||
வரிசை 59: | வரிசை 68: | ||
{{தஞ்சாவூர் மாவட்டம்}} | {{தஞ்சாவூர் மாவட்டம்}} | ||
{{சப்தஸ்தானம்}} | {{சப்தஸ்தானம்}} | ||
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] | [[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] | ||
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] | [[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |