திருபுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
வரிசை 34: வரிசை 34:


== சௌராட்டிரர் ==
== சௌராட்டிரர் ==
பிற்காலத்தில் இங்கு [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|காந்தியடிகள்]]  பிறந்த கத்தியவார் என்றழைக்கப்படும் [[செளராட்டிரர்|சௌராஷ்டிரா சமூகத்தைச்]]சார்ந்த நெசவாளர்கள் பெருமளவில் குடியமர்ந்தனர். இவர்களின் வழிப்பாட்டிற்காக ஒரு பெருமாள் கோவில் கட்டினர்.அதுதான் கோதண்டராமஸ்வாமி ஆலயமாகும். தமிழகத்திலேயே சௌராஷ்டிரா சமூக மக்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒரே ஆலயமாகும். சௌராஷ்டிரா சமூகத்தைச் சார்ந்த  [[நடனகோபால நாயகி சுவாமிகள்|சிறீமன் நடனகோபால நாயகி சுவாமிகளால்]] அமைக்கப்பட்ட நாலாயிரம் திவ்விய பிரபந்த பஜனை மடமும்,விராலிமலை சதாசிவ சுவாமிகளின் கிளை மடமும், பாண்டுரங்க பஜனை மடமும் உள்ளது. சௌராஷ்டிரா சபைக்கு  சொந்தமான பத்மபிரகலதா நாடகசபை உள்ளது. இதன் சார்பில் ஆண்டுதோறும் பத்மபிரகலதா தொடர்நாடகம் நடத்தப்படுகிறது. சௌராஷ்டிரா சபைக்கு சொந்தமாக ஒரு உடற்பயிற்சி நிலையம் உள்ளது இதன் சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது.
பிற்காலத்தில் இங்கு [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|காந்தியடிகள்]]  பிறந்த [[சௌராட்டிரதேசம்|சௌராட்டிர தேசத்திலிருந்து]] புலம் பெயர்ந்த [[செளராட்டிரர்|சௌராஷ்டிரா சமூக]] நெசவாளர்கள் பெருமளவில் இப்பகுதியில் குடியேறினர். இவர்களின் வழிப்பாட்டிற்காக கோதண்டராமஸ்வாமி ஆலயத்தை அமைத்தனர். சௌராஷ்டிரா சமூகத்தைச் சார்ந்த  [[நடனகோபால நாயகி சுவாமிகள்|சிறீமன் நடனகோபால நாயகி சுவாமிகளால்]] அமைக்கப்பட்ட நாலாயிரம் திவ்விய பிரபந்த பஜனை மடமும், விராலிமலை சதாசிவ சுவாமிகளின் கிளை மடமும், பாண்டுரங்க பஜனை மடமும் உள்ளது. சௌராஷ்டிரா சபைக்கு  சொந்தமான பத்மபிரகலதா நாடகசபை உள்ளது. இதன் சார்பில் ஆண்டுதோறும் பத்மபிரகலதா தொடர் நாடகம் நடத்தப்படுகிறது. சௌராஷ்டிரா சபைக்கு சொந்தமாக ஒரு உடற்பயிற்சி நிலையம் உள்ளது இதன் சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது.


== பிறசமூக மக்கள் ==
== பிறசமூக மக்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/121762" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி