திருபுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
→ஆலயஅமைப்பு: படிமம்
imported>Hibayathullah சி (பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் சேர்க்கப்பட்டது using HotCat) |
imported>Rsmn சி (→ஆலயஅமைப்பு: படிமம்) |
||
வரிசை 26: | வரிசை 26: | ||
இங்கு இரு கல்லூரிகளை அமைத்துள்ளான்.<ref>தமிழ்நாடுஅரசு 7ம் வகுப்பு சமூகஅறிவியல் பாடநூல் பக்கம் 19</ref> | இங்கு இரு கல்லூரிகளை அமைத்துள்ளான்.<ref>தமிழ்நாடுஅரசு 7ம் வகுப்பு சமூகஅறிவியல் பாடநூல் பக்கம் 19</ref> | ||
== ஆலயஅமைப்பு == | == ஆலயஅமைப்பு == | ||
[[File:Kampaheswarar temple Gopuram.JPG|thumb|கம்பகேசுவரர் திருக்கோயிலின் கோபுரம்.]] | |||
இங்கு [[சரபா|சரபமூர்த்திக்கு(கம்பகரேஸ்வரர்க்கு)]] ஆலயமும் அவன் நிர்மாணித்தான்.உலகிலேயே இங்கு தான் சரபமூர்த்திக்கு(கம்பகரேஸ்வரர்க்கு) பிரேத்தியகமான ஆலயம் உள்ளது. [[சோழர் காலக் கட்டிடக்கலை|சோழர் காலக் கட்டிடக்கலைக்கு]] உதாரணமாக இவ்வாலயத்தையும்,[[பிருஹதீஸ்வரர் கோயில்|தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தையும்]], தாராசுரம் [[ஐராவதேஸ்வரர் கோயில்|ஐராவதீஸ்வரர்ஆலயத்தையும்]], [[கங்கை கொண்ட சோழபுரம்]] ஆலயத்தையுமே குறிப்பிடுகிறார்கள். | |||
== சௌராட்டிரர் == | == சௌராட்டிரர் == | ||
பிற்காலத்தில் இங்கு [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|காந்தியடிகள்]] பிறந்த கத்தியவார் என்றழைக்கப்படும் [[செளராட்டிரர்|சௌராஷ்டிரா சமூகத்தைச்]]சார்ந்த நெசவாளர்கள் பெருமளவில் குடியமர்ந்தனர். இவர்களின் வழிப்பாட்டிற்காக ஒரு பெருமாள் கோவில் கட்டினர்.அதுதான் கோதண்டராமஸ்வாமி ஆலயமாகும். தமிழகத்திலேயே சௌராஷ்டிரா சமூக மக்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒரே ஆலயமாகும். சௌராஷ்டிரா சமூகத்தைச் சார்ந்த [[நடனகோபால நாயகி சுவாமிகள்|சிறீமன் நடனகோபால நாயகி சுவாமிகளால்]] அமைக்கப்பட்ட நாலாயிரம் திவ்விய பிரபந்த பஜனை மடமும்,விராலிமலை சதாசிவ சுவாமிகளின் கிளை மடமும், பாண்டுரங்க பஜனை மடமும் உள்ளது. சௌராஷ்டிரா சபைக்கு சொந்தமான பத்மபிரகலதா நாடகசபை உள்ளது. இதன் சார்பில் ஆண்டுதோறும் பத்மபிரகலதா தொடர்நாடகம் நடத்தப்படுகிறது. சௌராஷ்டிரா சபைக்கு சொந்தமாக ஒரு உடற்பயிற்சி நிலையம் உள்ளது இதன் சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது. | பிற்காலத்தில் இங்கு [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|காந்தியடிகள்]] பிறந்த கத்தியவார் என்றழைக்கப்படும் [[செளராட்டிரர்|சௌராஷ்டிரா சமூகத்தைச்]]சார்ந்த நெசவாளர்கள் பெருமளவில் குடியமர்ந்தனர். இவர்களின் வழிப்பாட்டிற்காக ஒரு பெருமாள் கோவில் கட்டினர்.அதுதான் கோதண்டராமஸ்வாமி ஆலயமாகும். தமிழகத்திலேயே சௌராஷ்டிரா சமூக மக்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒரே ஆலயமாகும். சௌராஷ்டிரா சமூகத்தைச் சார்ந்த [[நடனகோபால நாயகி சுவாமிகள்|சிறீமன் நடனகோபால நாயகி சுவாமிகளால்]] அமைக்கப்பட்ட நாலாயிரம் திவ்விய பிரபந்த பஜனை மடமும்,விராலிமலை சதாசிவ சுவாமிகளின் கிளை மடமும், பாண்டுரங்க பஜனை மடமும் உள்ளது. சௌராஷ்டிரா சபைக்கு சொந்தமான பத்மபிரகலதா நாடகசபை உள்ளது. இதன் சார்பில் ஆண்டுதோறும் பத்மபிரகலதா தொடர்நாடகம் நடத்தப்படுகிறது. சௌராஷ்டிரா சபைக்கு சொந்தமாக ஒரு உடற்பயிற்சி நிலையம் உள்ளது இதன் சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது. |