திருக்காட்டுப்பள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>ElangoRamanujam
No edit summary
imported>Gowtham Sampath
சிNo edit summary
வரிசை 19: வரிசை 19:
|இணையதளம்  = www.townpanchayat.in/thirukattupalli  
|இணையதளம்  = www.townpanchayat.in/thirukattupalli  
|}}
|}}
'''திருக்காட்டுப்பள்ளி''' ([[ஆங்கிலம்]]:Thirukattupalli), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்]], [[பூதலூர் வட்டம்|பூதலூர் வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[பேரூராட்சி]]யும் ஆகும். இங்கு சுந்தரர், திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட [[திருக்காட்டுப்பள்ளி  அக்னீஸ்வரர் கோயில்|  அக்னீஸ்வரர் திருக்கோவில்]] இங்கு உள்ளது. இப்பேரூராட்சியிலிருந்து தான் காவிரி ஆற்றிலிருந்து [[குடமுருட்டி ஆறு]] பிரிகிறது.
'''திருக்காட்டுப்பள்ளி''' ([[ஆங்கிலம்]]:Thirukattupalli), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்]], [[பூதலூர் வட்டம்|பூதலூர் வட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கு சுந்தரர், திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட [[திருக்காட்டுப்பள்ளி  அக்னீஸ்வரர் கோயில்|  அக்னீஸ்வரர் திருக்கோவில்]] இங்கு உள்ளது. இப்பேரூராட்சியிலிருந்து தான் காவிரி ஆற்றிலிருந்து [[குடமுருட்டி ஆறு]] பிரிகிறது.

==அமைவிடம்==  
== அமைவிடம் ==  
திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியிலிருந்து [[தஞ்சாவூர்]] 24 கிமீ;  [[திருச்சி]] 45 கிமீ;  [[திருவையாறு]] 21 கிமீ; [[பூதலூர்]] 8 கிமீ தொலைவில் உள்ளது.  
திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியிலிருந்து [[தஞ்சாவூர்]] 24 கிமீ;  [[திருச்சி]] 45 கிமீ;  [[திருவையாறு]] 21 கிமீ; [[பூதலூர்]] 8 கிமீ தொலைவில் உள்ளது.  

==பேரூராட்சியின் அமைப்பு==             
== பேரூராட்சியின் அமைப்பு ==             
6.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 52  தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி  [[திருவையாறு (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/thirukattupalli திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியின் இணையதளம்]</ref>

==மக்கள் தொகை பரம்பல்==
== மக்கள் தொகை பரம்பல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,304    வீடுகளும், 12,972  [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], இப்பேரூராட்சி 3,304    வீடுகளும், 12,972  [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
<ref>[https://www.census2011.co.in/data/town/803706-thirukkattupalli-tamil-nadu.html Thirukkattupalli Population Census 2011]</ref>
<ref>[https://www.census2011.co.in/data/town/803706-thirukkattupalli-tamil-nadu.html Thirukkattupalli Population Census 2011]</ref>

==வெளி இணைப்புகள்==
== வெளி இணைப்புகள் ==
* [http://www.townpanchayat.in/thirukattupalli/contact-us பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்]
* [http://www.townpanchayat.in/thirukattupalli/contact-us பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்]

==ஆதாரங்கள்==
== ஆதாரங்கள் ==
<references/>
{{Reflist}}

{{தஞ்சாவூர் மாவட்டம்}}
{{தஞ்சாவூர் மாவட்டம்}}

[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]

{{TamilNadu-geo-stub}}
{{TamilNadu-geo-stub}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/121354" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி