பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்) (மூலத்தை காட்டு)
15:46, 15 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்
, 15 பெப்ரவரி 2013*உரை திருத்தம்*
imported>Ceeabraham |
imported>தமிழ்க்குரிசில் சி (*உரை திருத்தம்*) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''பாபநாசம்''' ([[ஆங்கிலம்]]:Papanasam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] மாவட்டத்தின் [[பேரூராட்சி]]களுள் ஒன்று. | '''பாபநாசம்''' ([[ஆங்கிலம்]]:Papanasam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] மாவட்டத்தின் [[பேரூராட்சி]]களுள் ஒன்று. | ||
காவிரி,திருமலைராஜன், அரசலாறு மற்றும் குடமுருட்டி ஆகிய நான்கு ஆறுகளும் | காவிரி, திருமலைராஜன், அரசலாறு மற்றும் குடமுருட்டி ஆகிய நான்கு ஆறுகளும் இவ்வூரின் வழியே பாய்கின்றன, | ||
{{இந்திய ஆட்சி எல்லை | {{இந்திய ஆட்சி எல்லை | ||
வரிசை 30: | வரிசை 30: | ||
==பெயர்க் காரணம்== | ==பெயர்க் காரணம்== | ||
[[Image:108 shivalayam.JPG|thumb|left|230px|108 சிவாலயம்]] | [[Image:108 shivalayam.JPG|thumb|left|230px|108 சிவாலயம்]] | ||
இராவணனை அழித்த இராமர், இலட்சுமணன், அனுமன், சீதை ஆகியோருடன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தங்களை ஏதோ | இராவணனை அழித்த இராமர், இலட்சுமணன், அனுமன், சீதை ஆகியோருடன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தங்களை ஏதோ தோசம் பின்தொடர்வது போல் உணர்ந்தார். | ||
கரன், | கரன், தூசன் ஆகியோரை கொன்ற பிரம்மகத்தி தோஷமே என்றறிந்தார். அப்போது ஒரு வில்வ மரத்தடியைக் கண்டார். அங்கே குடமுருட்டி ஆறு ஓடிக்கொண்டிருந்தது. தோஷம் விலக சிவபூசை செய்வதே உத்தமம் என்று எண்ணினார். அனுமன் உடனே காசியில் இருந்து லிங்கம் கொண்டுவர பறந்து சென்றார். அதற்குள் சீதாபிராட்டி தன் கரங்களினாலேயே மணலில் அநேக லிங்கங்களைபிடித்து வைத்தார். | ||
அனுமன் காசியிலிருந்து கொண்டு வந்த லிங்கத்தை வெளிப்பிரகாரத்தில் வைத்துவிட்டு உள்ளே வந்ததும் லவரைக்கண்டு தான் கொண்டுவந்த லிங்கத்தை தான் மூலவராக நிறுவ வேண்டும் என்ற ஆணவத்துடன் லவரை தன் வாலினால் கட்டி இழுக்க, வால் அறுந்து வடக்கே சென்று விழுந்தார். (இவ்விடம் வாலறுந்த நல்லூர் அல்லது அனுமான் நல்லூர் என்று அழைக்கப்படுகிறது). அனுமான் மீது பரிவு கொண்ட இராமர், இந்த 107 சிவலிங்கங்களை வழிபட்டாலும், 108வது லிங்கமான அனுமத்லிங்கத்தையும் வழிபட்டு, அம்பாளையும் வழிபட்டாலே முழு பலனும் பெற்று தோஷம் நீங்கும் என்று கூறுகிறார். | அனுமன் காசியிலிருந்து கொண்டு வந்த லிங்கத்தை வெளிப்பிரகாரத்தில் வைத்துவிட்டு உள்ளே வந்ததும் லவரைக்கண்டு தான் கொண்டுவந்த லிங்கத்தை தான் மூலவராக நிறுவ வேண்டும் என்ற ஆணவத்துடன் லவரை தன் வாலினால் கட்டி இழுக்க, வால் அறுந்து வடக்கே சென்று விழுந்தார். (இவ்விடம் வாலறுந்த நல்லூர் அல்லது அனுமான் நல்லூர் என்று அழைக்கப்படுகிறது). அனுமான் மீது பரிவு கொண்ட இராமர், இந்த 107 சிவலிங்கங்களை வழிபட்டாலும், 108வது லிங்கமான அனுமத்லிங்கத்தையும் வழிபட்டு, அம்பாளையும் வழிபட்டாலே முழு பலனும் பெற்று தோஷம் நீங்கும் என்று கூறுகிறார். | ||
அந்நாள் முதல் “மனிதப் பிறவியில் இராமபிரானின் பாவம் அகல காரணமான இத்தலம் '''பாபவிநாசம்''' என்று அழைக்கப்படும்” என்று அருள்வாக்கு அருளினார். | அந்நாள் முதல் “மனிதப் பிறவியில் இராமபிரானின் பாவம் அகல காரணமான இத்தலம் '''பாபவிநாசம்''' என்று அழைக்கப்படும்” என்று அருள்வாக்கு அருளினார். '''பாபவிநாசம்''' என்ற பெயர் நாளடைவில் '''பாபநாசம்''' என்று மருவி விட்டது. | ||
'''பாபவிநாசம்''' என்ற பெயர் நாளடைவில் '''பாபநாசம்''' என்று மருவி விட்டது. | |||
==சிறப்புகள்== | ==சிறப்புகள்== | ||
*பாபநாசம் திருப்பாலத்துறையில் பாலைவனநாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. தேவாரப் பாடல் பெற்றத்தலமான இது | *பாபநாசம் திருப்பாலத்துறையில் பாலைவனநாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. தேவாரப் பாடல் பெற்றத்தலமான இது திருமணம் போனற நிகழ்ச்சிகள் நடத்தவே இப்பொழுது பயன்பட்டு வருகிறது. இத்தலத்து அன்னை தவளவெண்நிகையாள். | ||
*பாபநாசத்திலேயே வைணவ திவ்விய தேசத்தலங்களுள் ஒன்றான | *பாபநாசத்திலேயே வைணவ திவ்விய தேசத்தலங்களுள் ஒன்றான சீனிவாசப் பெருமாள் கோவிலும் இருக்கிறது. | ||
*3000 களம் கொள்ளளவு கொண்ட நெற்களஞ்சியம் ஒன்று உள்ளது. மாநில தொல்பொருள் துறை இதனை நினைவுச்சின்னமாக அறிவித்துள்ளனர். | *3000 களம் கொள்ளளவு கொண்ட நெற்களஞ்சியம் ஒன்று உள்ளது. மாநில தொல்பொருள் துறை இதனை நினைவுச்சின்னமாக அறிவித்துள்ளனர். | ||
*பாபநாசத்தை காவிரி, அரசலாறு, திருமலைராஜன் மற்றும் குடமுருட்டி ஆறுகள் பாய்ந்து வளம் | *பாபநாசத்தை காவிரி, அரசலாறு, திருமலைராஜன் மற்றும் குடமுருட்டி ஆறுகள் பாய்ந்து வளம் சேர்க்கின்றன. | ||
==புனிதத் தலங்கள்== | ==புனிதத் தலங்கள்== | ||
வரிசை 56: | வரிசை 53: | ||
*'''பாலைவனநாதர் ஆலயம்''', திருப்பாலைத்துறை | *'''பாலைவனநாதர் ஆலயம்''', திருப்பாலைத்துறை | ||
*'''சீனிவாச பெருமாள் கோவில்''', பாபநாசம் | *'''சீனிவாச பெருமாள் கோவில்''', பாபநாசம் | ||
===கிறிஸ்தவ தேவாலயங்கள்=== | ===கிறிஸ்தவ தேவாலயங்கள்=== | ||
வரிசை 75: | வரிசை 70: | ||
கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் பாபநாசம் அமைந்து இருப்பதால் இங்கு பேருந்து வசதிகள் எந்நேரமும் இருக்கும். கும்பகோணதிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் தஞ்சாவூரில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும் உள்ளது. | கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் பாபநாசம் அமைந்து இருப்பதால் இங்கு பேருந்து வசதிகள் எந்நேரமும் இருக்கும். கும்பகோணதிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் தஞ்சாவூரில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும் உள்ளது. | ||
மேலும் திருவையாறில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது. | மேலும் திருவையாறில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது. இங்குள்ள தொடருந்து நிலையத்தில் சில தொடருந்துகள் தவிர அனைத்து தொடருந்துகளும் நின்று செல்லும். | ||
இங்குள்ள | |||
பாபநாசம் அருகில் உள்ள வானூர்தி நிலையம் திருச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் | பாபநாசம் அருகில் உள்ள வானூர்தி நிலையம் திருச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் | ||