பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
*உரை திருத்தம்*
imported>Ceeabraham
imported>தமிழ்க்குரிசில்
சி (*உரை திருத்தம்*)
வரிசை 1: வரிசை 1:
'''பாபநாசம்''' ([[ஆங்கிலம்]]:Papanasam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''பாபநாசம்''' ([[ஆங்கிலம்]]:Papanasam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] மாவட்டத்தின் [[பேரூராட்சி]]களுள் ஒன்று..
{{இந்திய ஆட்சி எல்லை  
{{இந்திய ஆட்சி எல்லை  
|நகரத்தின் பெயர் = பாபநாசம்  
|நகரத்தின் பெயர் = பாபநாசம்  
வரிசை 20: வரிசை 20:


==அமைவிடம்==
==அமைவிடம்==
பாபநாசம், இது இந்தியாவில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். இந்த ஊரின் அமைவிடம் 10.9333°N 79.2833°E ஆகும். கடல் மட்டத்திலிருந்து 22 மீட்டர் (72 அடி) உயரத்தில் உள்ளது.
பாபநாசம், இந்தியாவில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். இந்த ஊரின் அமைவிடம் 10.9333°N 79.2833°E ஆகும். கடல் மட்டத்திலிருந்து 22 மீட்டர் (72 அடி) உயரத்தில் உள்ளது.


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,397 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பாபநாசம் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 82%,  பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பாபநாசம் மக்கள் தொகையில் 11%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,397 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பாபநாசம் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 82%,  பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பாபநாசம் மக்கள் தொகையில் 11%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


==பெயர்க் காரணம்==
==பெயர்க் காரணம்==
ராவணனை சம்ஹாரம் செய்தபின் இராமர், லக்ஷ்மனன், ஹனுமான், சீதாபிராட்டி ஆகியோருடன் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தங்களை ஏதோ தோஷம் பின் தொடர்வது போல் உணர்ந்தார்.
இராவணனை அழித்த இராமர், இலட்சுமணன், அனுமன், சீதை ஆகியோருடன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தங்களை ஏதோ தோஷம் பின்தொடர்வது போல் உணர்ந்தார்.


கரன், தூஷன் ஆகியோரை கொன்ற ப்ரும்மஹத்தி தோஷமே என்றறிந்தார். அப்போது ஒரு வில்வ மரத்தடியைக் கண்டார். அங்கே குடமுருட்டி ஆறு ஓடிக்கொண்டிருந்தது. தோஷம் விலக சிவ பூஜை செய்வதே உத்தமம் என்று எண்ணினார். ஹனுமான் உடனே காசியில் இருந்து லிங்கம் கொண்டுவர பறந்து சென்றார். அதற்குள் சீதாபிராட்டி தன் கரங்களினாலேயே மணலில் அநேக லிங்கங்களைபிடித்து வைத்தார்.
கரன், தூஷன் ஆகியோரை கொன்ற பிரம்மகத்தி தோஷமே என்றறிந்தார். அப்போது ஒரு வில்வ மரத்தடியைக் கண்டார். அங்கே குடமுருட்டி ஆறு ஓடிக்கொண்டிருந்தது. தோஷம் விலக சிவபூசை செய்வதே உத்தமம் என்று எண்ணினார். அனுமன் உடனே காசியில் இருந்து லிங்கம் கொண்டுவர பறந்து சென்றார். அதற்குள் சீதாபிராட்டி தன் கரங்களினாலேயே மணலில் அநேக லிங்கங்களைபிடித்து வைத்தார்.


ஹனுமான் காசியிலிருந்து கொண்டு வந்த லிங்கத்தை வெளிப்பிரகாரத்தில் வைத்துவிட்டு உள்ளே வந்ததும் ­லவரைக்கண்டு தான் கொண்டுவந்த லிங்கத்தை தான் ­மூலவராக ப்ரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற ஆணவத்துடன் ­லவரை தன் வாலினால் கட்டி இழுக்க, வால் அறுந்து வடக்கே சென்று விழுந்தார். (இவ்விடம் வாலறுந்த நல்லூர் அல்லது ஹனுமான் நல்லூர் என்று அழைக்கப்படுகிறது). ஹனுமான் மீது பரிவு கொண்ட இராமர், இந்த 107 சிவலிங்கங்களை வழிபட்டாலும், 108வது லிங்கமான ஹனுமத்லிங்கத்தையும் வழிபட்டு, அம்பாளையும் வழிபட்டாலே முழு பலனும் பெற்று தோஷம் நீங்கும் என்று கூறுகிறார்.
அனுமன் காசியிலிருந்து கொண்டு வந்த லிங்கத்தை வெளிப்பிரகாரத்தில் வைத்துவிட்டு உள்ளே வந்ததும் ­லவரைக்கண்டு தான் கொண்டுவந்த லிங்கத்தை தான் ­மூலவராக நிறுவ  வேண்டும் என்ற ஆணவத்துடன் ­லவரை தன் வாலினால் கட்டி இழுக்க, வால் அறுந்து வடக்கே சென்று விழுந்தார். (இவ்விடம் வாலறுந்த நல்லூர் அல்லது அனுமான் நல்லூர் என்று அழைக்கப்படுகிறது). அனுமான் மீது பரிவு கொண்ட இராமர், இந்த 107 சிவலிங்கங்களை வழிபட்டாலும், 108வது லிங்கமான அனுமத்லிங்கத்தையும் வழிபட்டு, அம்பாளையும் வழிபட்டாலே முழு பலனும் பெற்று தோஷம் நீங்கும் என்று கூறுகிறார்.


அந்நாள் முதல் “மனிதப் பிறவியில் இராமபிரானின் பாவம் அகல காரணமான இத்தலம் '''பாபவிநாசம்''' என்று அழைக்கப்படும்” என்று அருள்வாக்கு அருளினார்.
அந்நாள் முதல் “மனிதப் பிறவியில் இராமபிரானின் பாவம் அகல காரணமான இத்தலம் '''பாபவிநாசம்''' என்று அழைக்கப்படும்” என்று அருள்வாக்கு அருளினார்.
வரிசை 36: வரிசை 36:


==சிறப்புகள்==
==சிறப்புகள்==
*பாபநாசம் திருப்பாலத்துறையில் பாலைவன நாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. தேவாரப் பாடல் பெற்றத்தலமான இது கல்யாணங்கள் மற்றும் விழாக்கள் நடத்தவே இப்பொழுது பயன்பட்டு வருகிறது. இத்தலத்து அன்னை தவளவெண்நிகையாள்.
*பாபநாசம் திருப்பாலத்துறையில் பாலைவனநாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. தேவாரப் பாடல் பெற்றத்தலமான இது கல்யாணங்கள் மற்றும் விழாக்கள் நடத்தவே இப்பொழுது பயன்பட்டு வருகிறது. இத்தலத்து அன்னை தவளவெண்நிகையாள்.


*பாபநாசத்திலேயே வைஷ்ணவ திவ்ய தேசத்தலங்களுள் ஒன்றான ஒரு சீனிவாச பெருமாள் கோவிலும் இருக்கிறது.
*பாபநாசத்திலேயே வைணவ திவ்விய தேசத்தலங்களுள் ஒன்றான சீனிவாச பெருமாள் கோவிலும் இருக்கிறது.


*3000 களம் கொள்ளளவு கொண்ட நெற்களஞ்சியம் ஒன்று உள்ளது. மாநில தொல்பொருள் துறை இதனை நினைவுச்சின்னமாக அறிவித்துள்ளனர்.
*3000 களம் கொள்ளளவு கொண்ட நெற்களஞ்சியம் ஒன்று உள்ளது. மாநில தொல்பொருள் துறை இதனை நினைவுச்சின்னமாக அறிவித்துள்ளனர்.
வரிசை 57: வரிசை 57:


இந்த நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நூற்றாண்டு விழா கொண்டாடிய பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தலம் பல சிறப்புகளை கொண்டதாகும். சாதி, மத வேறுபாடின்றி இவ்வூர் மக்களின் புனிதராகவும் பாதுகாவலராகவும் விளங்குகின்றார்.
இந்த நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நூற்றாண்டு விழா கொண்டாடிய பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தலம் பல சிறப்புகளை கொண்டதாகும். சாதி, மத வேறுபாடின்றி இவ்வூர் மக்களின் புனிதராகவும் பாதுகாவலராகவும் விளங்குகின்றார்.
'''திருவிழாவின் சிறப்பு'''
ஓவ்வொரு ஆண்டும் புனித செபஸ்தியார் ஆண்டு பெருவிழாவானது ஈஸ்டர் சண்டே (உயிர்ப்பு ஞாயிறு) பண்டிகைக்கு அடுத்து வரும் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
ஓவ்வொரு ஆண்டும் புனித செபஸ்தியார் ஆண்டு பெருவிழாவானது ஈஸ்டர் சண்டே (உயிர்ப்பு ஞாயிறு) பண்டிகைக்கு அடுத்து வரும் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் கொண்டாடப்பட்டு வருகின்றது.


வரிசை 66: வரிசை 63:
===மசூதி===
===மசூதி===


*'''பெரிய பள்ளிவாசல்''', சின்னகடைதெரு, பாபநாசம்
*'''பெரிய பள்ளிவாசல்''', சின்னக்கடைத் தெரு, பாபநாசம்


==போக்குவரத்து==
==போக்குவரத்து==


கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் சாலையில் பாபநாசம் அமைந்து இருப்பதால் இங்கு பேருந்து வசதிகள் எந்நேரமும் இருக்கும். கும்பகோணதிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் தஞ்சாவூரில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும் உள்ளது.  
கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் பாபநாசம் அமைந்து இருப்பதால் இங்கு பேருந்து வசதிகள் எந்நேரமும் இருக்கும். கும்பகோணதிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் தஞ்சாவூரில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும் உள்ளது.  


மேலும் திருவையாறில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது.  
மேலும் திருவையாறில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது.  
வரிசை 76: வரிசை 73:
இங்குள்ள ரயில் நிலையத்தில் சில ரயில்கள் தவிர அனைத்து ரயில்களும் நின்று செல்லும்.
இங்குள்ள ரயில் நிலையத்தில் சில ரயில்கள் தவிர அனைத்து ரயில்களும் நின்று செல்லும்.


பாபநாசம் அருகாமையில் உள்ள விமான நிலையம் - திருச்சி  
பாபநாசம் அருகில் உள்ள வானூர்தி நிலையம் திருச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம்
 
==அருகில் உள்ள கோவில்கள்==
==அருகில் உள்ள கோவில்கள்==


அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/121265" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி