பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
imported>Ceeabraham
imported>Ceeabraham
வரிசை 45: வரிசை 45:
திருகருகாவூர் (பாபநாசத்தில் இருந்து 4 கி.மீ.) கர்பகரக்ஷாம்பிகை அம்மன் திருக்கோவில் குழந்தை வரம் கொடுக்கும் கோவிலாக இருப்பதால் மிகவும் பிரசித்தி பெற்ற ஊராக உள்ளது.
திருகருகாவூர் (பாபநாசத்தில் இருந்து 4 கி.மீ.) கர்பகரக்ஷாம்பிகை அம்மன் திருக்கோவில் குழந்தை வரம் கொடுக்கும் கோவிலாக இருப்பதால் மிகவும் பிரசித்தி பெற்ற ஊராக உள்ளது.

==போக்குவரத்து==
கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் சாலையில் பாபநாசம் அமைந்து இருப்பதால் இங்கு பேருந்து வசதிகள் எந்நேரமும் இருக்கும். கும்பகோணதிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் தஞ்சாவூரில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
மேலும் திருவையாறில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது.
இங்குள்ள ரயில் நிலையத்தில் சில ரயில்கள் தவிர அனைத்து ரயில்களும் நின்று செல்லும்.
பாபநாசம் அருகாமையில் உள்ள விமான நிலையம் - திருச்சி
== ஆதாரங்கள் ==
== ஆதாரங்கள் ==
<references/>
<references/>
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/121249" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி