பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
imported>Ceeabraham
imported>Ceeabraham
வரிசை 32: வரிசை 32:


==சிறப்புகள்==
==சிறப்புகள்==
பாபநாசம் திருப்பாலத்துறையில் பாலைவன நாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. தேவாரப் பாடல் பெற்றத்தலமான இது கல்யாணங்கள் மற்றும் விழாக்கள் நடத்தவே இப்பொழுது பயன்பட்டு வருகிறது. இத்தலத்து அன்னை தவளவெண்நிகையாள்.
பாபநாசத்திலேயே வைஷ்ணவ திவ்ய தேசத்தலங்களுள் ஒன்றான ஒரு சீனிவாச பெருமாள் கோவிலும் இருக்கிறது.
3000 களம் கொள்ளளவு கொண்ட நெற்களஞ்சியம் ஒன்று உள்ளது. மாநில தொல்பொருள் துறை இதனை நினைவுச்சின்னமாக அறிவித்துள்ளனர்.
பாபநாசத்தை காவிரி, அரசலாறு, திருமலைராஜன் மற்றும் குடமுருட்டி ஆறுகள் பாய்ந்து வளம் சேர்க்கிறது.
திருகருகாவூர் (பாபநாசத்தில் இருந்து 4 கி.மீ.) கர்பகரக்ஷாம்பிகை அம்மன் திருக்கோவில் குழந்தை வரம் கொடுக்கும் கோவிலாக இருப்பதால் மிகவும் பிரசித்தி பெற்ற ஊராக உள்ளது.


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/121246" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி