பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
imported>Ceeabraham
imported>Ceeabraham
வரிசை 23: வரிசை 23:


==பெயர்க் காரணம்==
==பெயர்க் காரணம்==
ராவணனை சம்ஹாரம் செய்தபின் இராமர், லக்ஷ்மனன், ஹனுமான், சீதாபிராட்டி ஆகியோருடன் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தங்களை ஏதோ தோஷம் பின் தொடர்வது போல் உணர்ந்தார்.
கரன், தூஷன் ஆகியோரை கொன்ற ப்ரும்மஹத்தி தோஷமே என்றறிந்தார். அப்போது ஒரு வில்வ மரத்தடியைக் கண்டார். அங்கே குடமுருட்டி ஆறு ஓடிக்கொண்டிருந்தது. தோஷம் விலக சிவ பூஜை செய்வதே உத்தமம் என்று எண்ணினார். ஹனுமான் உடனே காசியில் இருந்து லிங்கம் கொண்டுவர பறந்து சென்றார். அதற்குள் சீதாபிராட்டி தன் கரங்களினாலேயே மணலில் அநேக லிங்கங்களைபிடித்து வைத்தார்.
ஹனுமான் காசியிலிருந்து கொண்டு வந்த லிங்கத்தை வெளிப்பிரகாரத்தில் வைத்துவிட்டு உள்ளே வந்ததும் ­லவரைக்கண்டு தான் கொண்டுவந்த லிங்கத்தை தான் ­மூலவராக ப்ரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற ஆணவத்துடன் ­லவரை தன் வாலினால் கட்டி இழுக்க, வால் அறுந்து வடக்கே சென்று விழுந்தார். (இவ்விடம் வாலறுந்த நல்லூர் அல்லது ஹனுமான் நல்லூர் என்று அழைக்கப்படுகிறது). ஹனுமான் மீது பரிவு கொண்ட இராமர், இந்த 107 சிவலிங்கங்களை வழிபட்டாலும், 108வது லிங்கமான ஹனுமத்லிங்கத்தையும் வழிபட்டு, அம்பாளையும் வழிபட்டாலே முழு பலனும் பெற்று தோஷம் நீங்கும் என்று கூறுகிறார்.
அந்நாள் முதல் “”மனிதப் பிறவியில் இராமபிரானின் பாவம் அகல காரணமான இத்தலம் “பாபவிநாசம்’ என்று அழைக்கப்படும்” என்று அருள்வாக்கு அருளினார். வசிஷ்டமுனிவர் காசியில் இருந்த லிங்கம் ஒன்று காணவில்லை என்று தெரிந்து சூரியபகவானைக் கேட்டார். சூரியபகவான் தனக்கு தெரியாது என்று சொல்ல அவரை சபித்தார். கண்டியூரில் அரை சாபம் நீங்கப்பெற்றார் சூரியபகவான்.


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/121244" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி