அரிமளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→மக்கள் வகைப்பாடு
imported>JayarathinaAWB BOT (clean up using AWB) |
|||
வரிசை 25: | வரிசை 25: | ||
[[சங்க காலம்|சங்க காலத்தில்]] இந்த அரிமளம் என்னும் ஊர் 'அரிமணவாயில்' என்னும் பெயருடன் விளங்கியது. அந்த ஊருக்குப் பக்கத்தில் ஊறத்தூர் என்னும் ஊர் இருந்தது. இந்தப் பகுதி [[பசும்பூண் பாண்டியன்|பசும்பூண் பாண்டியனின்]] ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இந்தப் பாண்டியனை எதிர்த்த பகைவர்கள் சிலர் அவனது படைத்தலைவன் '[[நெடுமிடல்]]' என்பவனைப் போரில் கொன்றனர். எவ்வி [[காவிரி ஆறு|காவிரியாற்றின்]] வடகரையிலுள்ள '[[நீடூர்]]' என்னும் ஊரின் மன்னன். இவன் இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்தான். இந்த வெற்றிக்குப் பின்னர் நெடுமிடலை வீழ்த்திய கூட்டணி அரிமணவாயில் உறத்தூரில் போராரவாரத்தோடு பெருஞ்சோறு (பெருவிருந்து) உண்டு மகிழ்ந்தனர். (இந்தச் செயதி பலரது வாயில் பேசப்பட்டது போல, தலைவனோடு தனிமையில் கொண்டிருந்த உறவை ஊர்மக்கள் பலரும் பேசிக்கொண்டனர் என்று தலைவி ஒருத்தி கூறுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது)<ref>\ [[பரணர்]] - [[அகநானூறு]] 266</ref>. | [[சங்க காலம்|சங்க காலத்தில்]] இந்த அரிமளம் என்னும் ஊர் 'அரிமணவாயில்' என்னும் பெயருடன் விளங்கியது. அந்த ஊருக்குப் பக்கத்தில் ஊறத்தூர் என்னும் ஊர் இருந்தது. இந்தப் பகுதி [[பசும்பூண் பாண்டியன்|பசும்பூண் பாண்டியனின்]] ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இந்தப் பாண்டியனை எதிர்த்த பகைவர்கள் சிலர் அவனது படைத்தலைவன் '[[நெடுமிடல்]]' என்பவனைப் போரில் கொன்றனர். எவ்வி [[காவிரி ஆறு|காவிரியாற்றின்]] வடகரையிலுள்ள '[[நீடூர்]]' என்னும் ஊரின் மன்னன். இவன் இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்தான். இந்த வெற்றிக்குப் பின்னர் நெடுமிடலை வீழ்த்திய கூட்டணி அரிமணவாயில் உறத்தூரில் போராரவாரத்தோடு பெருஞ்சோறு (பெருவிருந்து) உண்டு மகிழ்ந்தனர். (இந்தச் செயதி பலரது வாயில் பேசப்பட்டது போல, தலைவனோடு தனிமையில் கொண்டிருந்த உறவை ஊர்மக்கள் பலரும் பேசிக்கொண்டனர் என்று தலைவி ஒருத்தி கூறுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது)<ref>\ [[பரணர்]] - [[அகநானூறு]] 266</ref>. | ||
/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். அரிமளம் மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 52% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரிமளம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | |||
== இணையதளங்கள் == | == இணையதளங்கள் == |