பேரளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,157 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  30 மார்ச் 2019
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Srithern
(*திருத்தம்*)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 4: வரிசை 4:
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் =திருவாரூர் |
மாவட்டம் =திருவாரூர் |
வட்டம்=  [[நன்னிலம் வட்டம்|நன்னிலம்]]|
தலைவர் பதவிப்பெயர் =பேரூராட்சி மன்றத் தலைவர் |
தலைவர் பதவிப்பெயர் =பேரூராட்சி மன்றத் தலைவர் |
தலைவர் பெயர் =திருமதி.கௌரிஆனந்த் |
தலைவர் பெயர் = |
உயரம் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 5844|  
மக்கள் தொகை = 6149 |  
மக்களடர்த்தி = |
மக்களடர்த்தி = |
பரப்பளவு  =  |
பரப்பளவு  =  3.96|
தொலைபேசி குறியீட்டு எண்  =  |
தொலைபேசி குறியீட்டு எண்  =  |
அஞ்சல் குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
வாகன பதிவு எண் வீச்சு = |
பின்குறிப்புகள் = |
இணையதளம் =www.townpanchayat.in/peralam |
}}
}}
'''பேரளம்''' ([[ஆங்கிலம்]]:Peralam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''பேரளம்''' ([[ஆங்கிலம்]]:Peralam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர்]] மாவட்டத்தில்,  [[நன்னிலம் வட்டம்|நன்னிலம் வட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


==மக்கள் வகைப்பாடு==
==அமைவிடம்==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5844 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பேரளம் மக்களின் சராசரி கல்வியறிவு 80% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 84%,  பெண்களின் கல்வியறிவு 77% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பேரளம் மக்கள் தொகையில் 10%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
பேரளம்  பேரூராட்சி, [[திருவாரூர்|திருவாரூருக்கு]]  24.00 கிமீ தொலைவில் உள்ளது.  பேரளத்தில் [[தொடருந்து நிலையம்]] உள்ளது.  இதனருகே அமைந்த நகரங்கள் [[காரைக்கால்]]  25 கிமீ; [[கும்பகோணம்]] 37 கிமீ; [[மயிலாடுதுறை]] 17 கிமீ தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==           
3.96  சகிமீ பரப்பும், 12 வார்டுகளும்,  43 தெருக்களும்  கொண்ட இப்பேரூராட்சி  [[நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/peralam பேரளம்  பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி 1542  வீடுகளும், 6149 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
<ref>http://www.townpanchayat.in/peralam/population</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803682-peralam-tamil-nadu.html Peralam Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/692849/peralam Peralam Town Panchayat]</ref>
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.townpanchayat.in/peralam/contact-us பேரளம் பேரூராட்சியின் தொடர்புக்கு]


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>


{{திருவாரூர் மாவட்டம்}}
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டதிலுள்ள பேரூராட்சிகள்|*]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டம்]]
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டம்]]
{{TamilNadu-geo-stub}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/120508" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி