நீடாமங்கலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,152 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 திசம்பர் 2024
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>சத்திரத்தான்
(2402:3A80:0:8550:C7F:4DE4:5B03:E14E (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 4148525 இல்லாது செய்யப்பட்டது)
imported>அருள் தங்கையன்
No edit summary
வரிசை 33: வரிசை 33:
<ref>[https://www.census2011.co.in/data/town/803685-needamangalam-tamil-nadu.html Needamangalam Population Census 2011]</ref>
<ref>[https://www.census2011.co.in/data/town/803685-needamangalam-tamil-nadu.html Needamangalam Population Census 2011]</ref>


==சங்ககாலம்==
==பெயர்க் காரணம்==
சங்ககாலத்தில் இந்த ஊர் [[நீடூர்]] என்னும் பெயருடன் விளங்கியது. அக்காலத்தில் இது [[மிழலை]] நாட்டின் தலைநகர். எவ்வி என்னும் வள்ளல் சங்ககாலத்தில் இதனை ஆண்டுவந்தான்.
'''நீராட்டு மங்கலம்‌''' என்பதே இவ்வூரின்‌ பழைய பெயர்‌ என்ப, இவ்வூரை அடுத்து “[[கோவில்வெண்ணி]]”” என்றழைக்கப்படும்‌ பெருங்கிராமம்‌ உள்ளது. இக்கோயில்‌வெண்ணியில்‌ வெண்ணிப்‌ பறந்தலையில்‌ போர்‌ முடித்த [[கரிகால் சோழன்]] அருகில்‌ இருந்த நீடாமங்கலத்தில்‌ வெற்றிக்குக்‌ காரணமாய்‌ இருந்த தன்‌ வாளுக்கு, வாள்மங்கலம்‌ அதாவது நீராட்டுமங்கலம்‌ செய்‌வித்தமையாலேயே இவ்வூருக்கு நீராட்டுமங்கலம்‌ என்ற பெயர்‌ வந்தது என்றும்‌ அதுவே நாளடைவில்‌ நீடாமங்கலம்‌ ஆயிற்று என்றும்‌ கூறுவர். இவ்வூரின்‌ வேறு பெயர்‌ யமுனாம்பாள்புரம்‌ என்பதாகும்‌. ராஜ பிரதாப சிங்‌ என்பவனால்‌ அவன்‌ மனைவியருள்‌ ஒருத்தியான யமுனாம்பாள்‌ என்பவளுக்காக இவ்வூரில்‌ அரண்மனையும்‌, சத்திரமும்‌ கட்டப்பெற்றமையின்‌, அம்மாதரசியின்‌ பெயரால்‌ யமுனாம்பாள்புரம்‌ என அழைக்கப்‌ பெற்றது.<ref>{{cite book|title= தஞ்சை மாவட்ட ஊர்ப்பெயர்கள்|url=https://archive.org/details/20240725/page/24/mode/1up| publisher =உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்}}</ref>
 
==சோழர்கள் காலம் ==
சோழர்கள் காலகட்டத்தில் இந்த நகரம் [[நீராடுமங்கலம்]] என்ற பெயருடன் விளங்கி வந்துள்ளது. சோழர்கள் காலத்தில் தஞ்சையை ஆண்ட மன்னர்கள் மற்றும் இளவரசிகள் இந்த ஊரில் புனித நீராடுவதனால் இவ்வூருக்கு நீராடுமங்கலம் என்ற பெயர் பெற்றுள்ளது.{{cn}}


==கோயில்கள்==
==கோயில்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/120494" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி