நீடாமங்கலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,327 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  30 மார்ச் 2019
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Gowtham Sampath
சி (223.181.248.8 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2547072 இல்லாது செய்யப்பட்டது)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 4: வரிசை 4:
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் =திருவாரூர் |
மாவட்டம் =திருவாரூர் |
வட்டம் =  [[நீடாமங்கலம் வட்டம்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 8725|  
மக்கள் தொகை = 9336 |  
மக்களடர்த்தி = |
மக்களடர்த்தி = |
பரப்பளவு  =  |
பரப்பளவு  =2.62 |
தொலைபேசி குறியீட்டு எண்  =04367  |
தொலைபேசி குறியீட்டு எண்  =04367  |
அஞ்சல் குறியீட்டு எண் =614404 |
அஞ்சல் குறியீட்டு எண் =614404 |
வாகன பதிவு எண் வீச்சு =TN50 |
வாகன பதிவு எண் வீச்சு =TN50 |
பின்குறிப்புகள் = |
இணையதளம் = www.townpanchayat.in/needamangalam|
}}
}}
'''நீடாமங்கலம்''' ([[ஆங்கிலம்]]:Needamangalam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''நீடாமங்கலம்''' ([[ஆங்கிலம்]]:Needamangalam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர்]] மாவட்டத்தில் உள்ள [[நீடாமங்கலம் வட்டம்]] மற்றும் [[நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் தலைமையிடமும்,  [[பேரூராட்சி]]யும் ஆகும்.
 
==அமைவிடம்==
நீடாமங்கலம்  பேரூராட்சி, [[|திருவாரூர்|திருவாரூருக்கு]]  27 கிமீ தொலைவில் உள்ளது. நீடாமங்கலத்தில் [[தொடருந்து நிலையம்]] உள்ளது.  இதனருகே அமைந்த நகரங்கள் [[தஞ்சாவூர்]] 32 கிமீ; [[கும்பகோணம்]] 26 கிமீ; [[மன்னார்குடி]] 12 கிமீ தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==           
2.62  சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 58 தெருக்களும்  கொண்ட இப்பேரூராட்சி  [[மன்னார்குடி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/needamangalam நீடாமங்கலம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி 2392  வீடுகளும், 9336 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
<ref>http://www.townpanchayat.in/needamangalam/population</ref>
<ref>[https://www.census2011.co.in/data/town/803685-needamangalam-tamil-nadu.html Needamangalam Population Census 2011]</ref>
<ref>[ Needamangalam Town Panchayat]</ref>
 
==சங்ககாலம்==
==சங்ககாலம்==
சங்ககாலத்தில் இந்த ஊர் [[நீடூர்]] என்னும் பெயருடன் விளங்கியது. அக்காலத்தில் இது [[மிழலை]] நாட்டின் தலைநகர். எவ்வி என்னும் வள்ளல் சங்ககாலத்தில் இதனை ஆண்டுவந்தான்.
சங்ககாலத்தில் இந்த ஊர் [[நீடூர்]] என்னும் பெயருடன் விளங்கியது. அக்காலத்தில் இது [[மிழலை]] நாட்டின் தலைநகர். எவ்வி என்னும் வள்ளல் சங்ககாலத்தில் இதனை ஆண்டுவந்தான்.
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8725 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். நீடாமங்கலம் மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 83%,  பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நீடாமங்கலம் மக்கள் தொகையில் 10%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>
==வெளி இணைப்புகள்==
* [http://www.townpanchayat.in/needamangalam/contact-us நீடாமங்கலம் பேரூராட்சியின் தொடர்புக்கு]
{{திருவாரூர் மாவட்டம்}}


{{TamilNadu-geo-stub}}
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டதிலுள்ள பேரூராட்சிகள்|*]]


[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டம்]]
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டம்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/120462" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி