குடவாசல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Almighty34 சிNo edit summary |
imported>அரிஅரவேலன் No edit summary |
||
வரிசை 35: | வரிசை 35: | ||
குடவாசலில் ஊரின் நடுவே அமைந்துள்ள இக்கோயிலின் இறைவரது திருப்பெயர் கோணேசுவரர். சூரியேசுவரர், தாலப்பியேசுவரர், பிருகுநாதர் என பல பெயர்களுமுண்டு. இறைவியாரது திருப்பெயர் பெரியநாயகி. மேற்கு நோக்கிய சந்நிதி அமைந்துள்ள இக் கோயில் புதுப் பொலிவுடன் காட்சியளிக்கின்றது. இக் கோயிலுக்கு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. மேற்புறத்தில் பஞ்ச மூர்த்திகள் உருவங்கள் வண்ணச்சுதையில் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. உள் நுழைந்ததும் செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமரத்து விநாயகர் சந்நிதி, பலிபீடம், நந்தி உள்ளன. இடப்பால் பெரியநாயகி சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. | குடவாசலில் ஊரின் நடுவே அமைந்துள்ள இக்கோயிலின் இறைவரது திருப்பெயர் கோணேசுவரர். சூரியேசுவரர், தாலப்பியேசுவரர், பிருகுநாதர் என பல பெயர்களுமுண்டு. இறைவியாரது திருப்பெயர் பெரியநாயகி. மேற்கு நோக்கிய சந்நிதி அமைந்துள்ள இக் கோயில் புதுப் பொலிவுடன் காட்சியளிக்கின்றது. இக் கோயிலுக்கு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. மேற்புறத்தில் பஞ்ச மூர்த்திகள் உருவங்கள் வண்ணச்சுதையில் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. உள் நுழைந்ததும் செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமரத்து விநாயகர் சந்நிதி, பலிபீடம், நந்தி உள்ளன. இடப்பால் பெரியநாயகி சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. | ||
==புகழ்பெற்ற இவ்வூரினர்== | |||
# [[குடவாயிற் கீரத்தனார்]] | |||
# மகாதேவன், தவிலிசைக்கலைஞர் | |||
# [[குடவாயில் பாலசுப்பிரமணியன்]], கல்வெட்டு ஆய்வாளர். | |||
# [[ம. இராசேந்திரன்]], துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். | |||
==வெளி இணைப்புகள்== | ==வெளி இணைப்புகள்== | ||
* [http://www.townpanchayat.in/kodavasal/contact-us குடவாசல் பேரூராட்சியின் தொடர்புக்கு] | * [http://www.townpanchayat.in/kodavasal/contact-us குடவாசல் பேரூராட்சியின் தொடர்புக்கு] |