எரியோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
658 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  26 ஏப்ரல் 2019
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சி (→‎top)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
 
வரிசை 10: வரிசை 10:
|தலைவர் பெயர் =  
|தலைவர் பெயர் =  
|உயரம் = 260  
|உயரம் = 260  
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 7866
|மக்கள் தொகை = 8890
|மக்களடர்த்தி = 524
|மக்களடர்த்தி = 586
|பரப்பளவு  =  15
|பரப்பளவு  =  15.17
|தொலைபேசி குறியீட்டு எண்  = 91 4551  
|தொலைபேசி குறியீட்டு எண்  = 91 4551  
|அஞ்சல் குறியீட்டு எண் = 624 702
|அஞ்சல் குறியீட்டு எண் = 624 702
|வாகன பதிவு எண் வீச்சு =TN 57  
|வாகன பதிவு எண் வீச்சு =TN 57  
|இணையதளம்  = http://www.townpanchayat.in/eriodu   
|இணையதளம்  = www.townpanchayat.in/eriodu   
|}}
|}}
'''எரியோடு''' ([[ஆங்கிலம்]]:Eriyodu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்]], [[வேடசந்தூர் வட்டம்|வேடசந்தூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.  2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 8,890  [[மக்கள்தொகை]] கொண்ட இப்பேரூராட்சி, 15.17 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது. இது வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. எரியோடு பேருராட்சியானது [[திண்டுக்கல்]] நகரத்திலிருந்து 20 கி.மீ தொலைவில், [[திண்டுக்கல்]] -  [[கரூர்]] மாநில நெடுஞ்சாலையில் உள்ளது. இப்பேரூராட்சியில் '''பொறிக்கடலை''' தயாரிப்பு தொழில் மிகவும் பிசித்தமாக உள்ளது.<ref>[http://www.townpanchayat.in/eriodu பேரூராட்சியின் இணையதளம்]</ref>
'''எரியோடு''' ([[ஆங்கிலம்]]:'''Eriyodu'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்]], [[வேடசந்தூர் வட்டம்|வேடசந்தூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.   
 
இப்பேரூராட்சி, 15.17 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது. இது வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [[திண்டுக்கல்]] -  [[கரூர்]] மாநில நெடுஞ்சாலையில் உள்ள எரியோடு பேருராட்சியானது, [[திண்டுக்கல்]] நகரத்திலிருந்து 20 கி.மீ தொலைவிலும், [[வேடசந்தூர்|வேடசந்தூரிலிருந்து]] 12 கிமீ தொலைவிலும் உள்ளது. இப்பேரூராட்சியில் '''பொறிக்கடலை''' தயாரிப்பு தொழில் மிகவும் பிசித்தமாக உள்ளது.<ref>[http://www.townpanchayat.in/eriodu எரியோடு பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி      வீடுகளும், 8890 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]]  79%  மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 996 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 972 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.<ref>[https://indikosh.com/city/688039/eriodu Eriodu Town Panchayat Population Census 2011]</ref>


==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7866 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். எரியோடு மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 76%,  பெண்களின் கல்வியறிவு 55% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. எரியோடு மக்கள் தொகையில் 11%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.<ref>[http://www.townpanchayat.in/eriodu பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>
வரிசை 28: வரிசை 30:


[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
{{TamilNadu-geo-stub}}
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்| ]]
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டம்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/119757" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி