ஸ்ரீராமபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Addbot
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
|வகை = பேரூராட்சி
|நகரத்தின் பெயர் = ஸ்ரீராமபுரம்
|latd = |longd =
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|மக்கள் தொகை = 8927
|மக்களடர்த்தி =
|பரப்பளவு  = 
|தொலைபேசி குறியீட்டு எண்  = 
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|பின்குறிப்புகள்  =
|}}
'''ஸ்ரீராமபுரம்''' ([[ஆங்கிலம்]]:Sriramapuram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


==மக்கள் வகைப்பாடு==
'''ஸ்ரீராமபுரம்''' ([[ஆங்கிலம்]]:Sriramapuram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்]], [[திண்டுக்கல் மேற்கு வட்டம்|திண்டுக்கல் மேற்கு வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.  
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8927 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஸ்ரீராமபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 53% ஆகும்இதில் ஆண்களின் கல்வியறிவு 63%பெண்களின் கல்வியறிவு 44% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. ஸ்ரீராமபுரம் மக்கள் தொகையில் 11%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
ஸ்ரீராமபுரம் பேரூராட்சி [[மதுரை]] - [[ஒட்டன்சத்திரம்]] செல்லும்  மாநில நெடுஞ்சாலையில் [[செம்பட்டி ஊராட்சி|செம்பட்டி]] அருகே 15 கிமீ. தொலைவில் அமைந்துள்ள முதல்நிலை பேரூராட்சியாகும். இதன் கிழக்கே திண்டுக்கல்லும், மேற்கே பழனியும், வடக்கே ஒட்டன்சத்திரமும், தெற்கே செம்பட்டியும் எல்லைகளாக உள்ளது.
 
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி,  10,653  [[மக்கள்தொகை]] கொண்ட இப்பேரூராட்சி, 16.89  சகிமீ பரப்பும்15 வார்டுகளும்,  44 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது [[ஆத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், [[திண்டுக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/sriramapuram ஸ்ரீராமபுரம் பேரூராட்சியின் இணையதளம்</ref>


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
வரிசை 26: வரிசை 10:


[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
 
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டம்]]


{{TamilNadu-geo-stub}}
{{TamilNadu-geo-stub}}


{{திண்டுக்கல் மாவட்டம்}}
{{திண்டுக்கல் மாவட்டம்}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/119690" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி