பாளையம் (திண்டுக்கல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சி (→‎top)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:


'''பாளையம்''' ([[ஆங்கிலம்]]:Palayam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்]], [[வேடசந்தூர் வட்டம்|வேடசந்தூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 15,336 [[மக்கள்தொகை]] கொண்ட இப்பேரூராட்சி,  25.10 சகிமீ பரப்பும்,   15 வார்டுகளும் கொண்டது. இது  [[வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கரூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/palayam பாளையம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
'''பாளையம்''' ([[ஆங்கிலம்]]:'''Palayam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்]], [[வேடசந்தூர் வட்டம்|வேடசந்தூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 15,336 [[மக்கள்தொகை]] கொண்ட இப்பேரூராட்சி,  25.10 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது. இது  [[வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கரூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/palayam பாளையம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>


பாளையம் பேரூராட்சி, திண்டுக்கல் மாவட்ட தலைநகர் திண்டுக்கல்லிருந்து 40 கிமீ வடக்கிலும், [[கரூர்|கரூரிலிருந்து]] 35 கி.மீ தெற்கிலும் உள்ளது.
==அமைவிடம்==
பாளையம் பேரூராட்சி, திண்டுக்கல் மாவட்டத்  தலைமையிடமான திண்டுக்கல்லிருந்து 40 கிமீ தொலைவிலும்; [[கரூர்|கரூரிலிருந்து]] 35 கி.மீ தொலவிலும் உள்ளது.


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் தொகை பரம்பல்==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,096 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 45% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 55%,  பெண்களின் கல்வியறிவு 35% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. பாளையம் மக்கள் தொகையில் 12%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,686    வீடுகளும், 15,336 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 71.9% மற்றும்  [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 988 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 895  பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]]  முறையே 1,525
 
மற்றும் 1 ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/palayam-population-dindigul-tamil-nadu-803580 Palayam Town Panchayat Population Census 2011]</ref>
==பாளையம் என்ற சொல்லின் விளக்கம்==
பாளையம் என்ற பெயரில் தமிழகத்தில் தோராயமாக ஐநூறு ஊர்கள் உள்ளன என்று சொல்லலாம். பாளையம் என்ற ஊர்கள் அனைத்தும் ஒரு குன்று, அல்லது மலை அடிவாரங்களில் அமைக்கப்பட்டு இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. பாளையக்காரர்கள் என்பவர்கள் போர் வீரர்கள் எனவும் பொருள் கொள்ளலாம். அதாவது, மன்னர்கள் அல்லது குறுநில மன்னர்கள் முந்தைய காலங்களில் போருக்குச் செல்லும் போது, எதிரிகள் எளிதில் தங்களது படையினனத் தாக்கி விடாமலும் அதே சமயம் படையின் இருப்பிடம் எதிரிகளுக்கு தெரியாமல் இருப்பதற்காகவும், இவ்வாறு மலைகளுக்கு அருகில் வீரர்களைத் தங்க வைத்ததாக ஒரு கருத்து நிலவுகிறது. எனவே இவ்வாறு போர் வீரர்கள் தங்க வைக்கப்பட்ட இடங்களெல்லாம் பாளையம் என்று அழைக்கப்பட்டு, தற்போது, அம்மா பாளையம், பெரியம்மா பாளையம், கோபி செட்டி பாளையம்.. எனப் பல வகைப் பாளையங்கள் உள்ளன.


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
வரிசை 16: வரிசை 15:


[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்| ]]
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டம்]]
{{TamilNadu-geo-stub}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/119614" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி