பாளையம் (திண்டுக்கல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Kanags
சிNo edit summary
வரிசை 21: வரிசை 21:
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,096 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 45% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 55%,  பெண்களின் கல்வியறிவு 35% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. பாளையம் மக்கள் தொகையில் 12%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

Palayam enra sollin artham:
==பாளையம் என்ற சொல்லின் விளக்கம்==
 
பாளையம் என்ற பெயரில் தமிழகத்தில் தோராயமாக ஐநூறு ஊர்கள் உள்ளன என்று சொல்லலாம். பாளையம் என்ற ஊர்கள் அனைத்தும் ஒரு குன்று, அல்லது மலை அடிவாரங்களில் அமைக்கப்பட்டு இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. பாளையக்காரர்கள் என்பவர்கள் போர் வீரர்கள் எனவும் பொருள் கொள்ளலாம். அதாவது, மன்னர்கள் அல்லது குறுநில மன்னர்கள் முந்தைய காலங்களில் போருக்குச் செல்லும் போது, எதிரிகள் எளிதில் தங்களது படையினனத் தாக்கி விடாமலும் அதே சமயம் படையின் இருப்பிடம் எதிரிகளுக்கு தெரியாமல் இருப்பதற்காகவும், இவ்வாறு மலைகளுக்கு அருகில் வீரர்களைத் தங்க வைத்ததாக ஒரு கருத்து நிலவுகிறது. எனவே இவ்வாறு போர் வீரர்கள் தங்க வைக்கப்பட்ட இடங்களெல்லாம் பாளையம் என்று அழைக்கப்பட்டு, தற்போது, அம்மா பாளையம், பெரியம்மா பாளையம், கோபி செட்டி பாளையம்.. எனப் பல வகைப் பாளையங்கள் உள்ளன.
  Palayam enra peyaril thamizhagathil thoraayamaaga 500 oorgal ullana endru sollalaam. palayam enra oorgal anaithum oru kunru allathu malai adivarangalil amaikkappattu irukkinrana enru sollappadukirathu. palayakkaarargal enbavargal por veerargal enavum porul kollalaam. athaavathu, mannargal allathu kurunila mannargal munthaya kaalangalil porukku sellum pothu, ethirigal elithil thangalathu padayinaith thaakki vidaamalum athe samayam padayin iruppidam ethirigalukku theriyaamal iruppatharkaagavum, ivvaru maliagalukku arugil veerargalai thanga vaithathaga oru karuthu nilavugirathu. enave ivvaru por veerargal thanga vaikkapatta idangal ellaam palayam enru azhaikkap pattu, tharpothu, ammaa palayam, periamma palayam, gobi chetty palayam, pethanaayakkan palayam, puthirakavundan palayam...ena pala vagai palayangal ullana.

==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/119605" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி