வேடசந்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
→பெயர்க்காரணம்
imported>AswnBot சி (தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்; Removing deprecated parameter accessyear) |
imported>ElangoRamanujam சி (→பெயர்க்காரணம்) |
||
வரிசை 31: | வரிசை 31: | ||
==பெயர்க்காரணம்== | ==பெயர்க்காரணம்== | ||
அன்றைய நாட்களில் திண்டுக்கல்லிற்கு வடக்கே ரங்காமலைக்கு தெற்கே இடைப்பட்ட நிலபரப்பு காட்டுப்பகுதியாக இருந்தது. அங்கு வேட்டையாடிய வேடர்கள் தங்கள் வேட்டையில் கிடைத்த பொருட்களை அதாவது விலங்குகளின் தோல்கள், கொம்பு, பாடம் செய்யப்பட்ட விலங்குகளின் உடல்கள், தேன் மற்றும் தங்கள் வேட்டையில் கிடைத்த இன்ன பிற பொருட்கள் அனைத்தையும் ஒரு இடத்தில் சந்தையிட்டனர். மக்கள் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை இந்த சந்தையில் வங்கிச் சென்றனர். வேடர்கள் இந்த இடத்தில் | அன்றைய நாட்களில் திண்டுக்கல்லிற்கு வடக்கே ரங்காமலைக்கு தெற்கே இடைப்பட்ட நிலபரப்பு காட்டுப்பகுதியாக இருந்தது. அங்கு வேட்டையாடிய வேடர்கள் தங்கள் வேட்டையில் கிடைத்த பொருட்களை அதாவது விலங்குகளின் தோல்கள், கொம்பு, பாடம் செய்யப்பட்ட விலங்குகளின் உடல்கள், தேன் மற்றும் தங்கள் வேட்டையில் கிடைத்த இன்ன பிற பொருட்கள் அனைத்தையும் ஒரு இடத்தில் சந்தையிட்டனர். மக்கள் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை இந்த சந்தையில் வங்கிச் சென்றனர். வேடர்கள் இந்த இடத்தில் சந்தையிட்டதால் இவ்விடம் வேடன் சந்தையூர் என அழைக்கப்பட்டது. வேடன் சந்தையூர் காலப்போக்கில் மருவி வேடசந்தூர் ஆனது. | ||
==புவியியல்== | ==புவியியல்== | ||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.53|N|77.95|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30, 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Vedasandur.html |title = Vedasandur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 219 [[மீட்டர்]] (718 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. | இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.53|N|77.95|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30, 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Vedasandur.html |title = Vedasandur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 219 [[மீட்டர்]] (718 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |