வேடசந்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
130 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  26 ஏப்ரல் 2019
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சி (→‎top)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 6: வரிசை 6:
|மாநிலம் = தமிழ்நாடு  
|மாநிலம் = தமிழ்நாடு  
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = திண்டுக்கல்  
|மாவட்டம் = திண்டுக்கல்
|வட்டம் =[[வேடசந்தூர் வட்டம்|வேடசந்தூர்]]
|தலைவர் பதவிப்பெயர் =  
|தலைவர் பதவிப்பெயர் =  
|தலைவர் பெயர் =  
|தலைவர் பெயர் =  
|உயரம் = 219
|உயரம் = 219
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 10944
|மக்கள் தொகை = 11730
|மக்களடர்த்தி =  
|மக்களடர்த்தி =  
|பரப்பளவு  =   
|பரப்பளவு  =  2.13
|தொலைபேசி குறியீட்டு எண்  =   
|தொலைபேசி குறியீட்டு எண்  =   
|அஞ்சல் குறியீட்டு எண் =  
|அஞ்சல் குறியீட்டு எண் =  
|வாகன பதிவு எண் வீச்சு =  
|வாகன பதிவு எண் வீச்சு =  
|பின்குறிப்புகள்  =  
|இணையதளம் = www.townpanchayat.in/vedasandur
|}}
|}}
'''வேடசந்தூர்''' ([[ஆங்கிலம்]]:Vedasandur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்]], [[வேடசந்தூர் வட்டம்|வேடசந்தூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''வேடசந்தூர்''' ([[ஆங்கிலம்]]:'''Vedasandur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்]], [[வேடசந்தூர் வட்டம்|வேடசந்தூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.

வேடசந்தூர் பேரூராட்சி [[திண்டுக்கல்]] நகரத்திலிருந்து திண்டுக்கல் - [[கரூர்]] செல்லும் சாலையில் 22 கிமீ தொலைவில் உள்ளது. அருகில் உள்ள [[தொடருந்து நிலையம்]] 13 கிமீ தொலைவில் உள்ள [[எரியோடு]] ஆகும்.  
வேடசந்தூர் பேரூராட்சி [[திண்டுக்கல்]] நகரத்திலிருந்து திண்டுக்கல் - [[கரூர்]] செல்லும் சாலையில் 22 கிமீ தொலைவில் உள்ளது. அருகில் உள்ள [[தொடருந்து நிலையம்]] 13 கிமீ தொலைவில் உள்ள [[எரியோடு]] ஆகும்.  

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி,  12,500 [[மக்கள்தொகை]] கொண்ட இப்பேரூராட்சி, 2.13 சகிமீ பரப்பும், 15  வார்டுகளும்,  65 தெருக்களும் கொண்டது.  இப்பேரூராட்சியானது [[வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கரூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/vedasandur வேசந்தூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி,  11,730 [[மக்கள்தொகை]] கொண்ட இப்பேரூராட்சி, 2.13 சகிமீ பரப்பும், 15  வார்டுகளும்,  65 தெருக்களும் கொண்டது.  இப்பேரூராட்சியானது [[வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கரூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/vedasandur வேடசந்தூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி      3,046  வீடுகளும்,    11,730 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]]  87.1%மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,012 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 995    பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.  [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]]  முறையே 1,440
மற்றும் 1 ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/vedasandur-population-dindigul-tamil-nadu-803581 Vedasandur Town Panchayat Population, Religion, Caste, Working Data  Census 2011]</ref>

==பெயர்க்காரணம்==
==பெயர்க்காரணம்==
அன்றைய நாட்களில் திண்டுக்கல்லிற்கு வடக்கே ரங்காமலைக்கு தெற்கே இடைப்பட்ட நிலபரப்பு காட்டுப்பகுதியாக இருந்தது. அங்கு வேட்டையாடிய வேடர்கள் தங்கள் வேட்டையில் கிடைத்த பொருட்களை அதாவது விலங்குகளின் தோல்கள், கொம்பு, பாடம் செய்யப்பட்ட விலங்குகளின் உடல்கள், தேன் மற்றும் தங்கள் வேட்டையில் கிடைத்த இன்ன பிற பொருட்கள் அனைத்தையும் ஒரு இடத்தில் சந்தையிட்டனர். மக்கள் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை இந்த சந்தையில் வங்கிச் சென்றனர். வேடர்கள் இந்த இடத்தில் சந்தையிட்டதல் இவ்விடம் வேடன் சந்தையூர் என அழைக்கப்பட்டது. வேடன் சந்தையூர் காலப்போக்கில் மருவி வேடசந்தூர் ஆனது.

==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.53|N|77.95|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Vedasandur.html |title = Vedasandur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 219&nbsp;[[மீட்டர்]] (718&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.

==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,944 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். வேடசந்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 81%,  பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வேடசந்தூர் மக்கள் தொகையில் 17%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
வரிசை 40: வரிசை 41:
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டம்]]
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டம்]]

{{TamilNadu-geo-stub}}

{{திண்டுக்கல் மாவட்டம்}}
{{திண்டுக்கல் மாவட்டம்}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/119558" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி