ஆயக்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
clean up
(→அமைவிடம்: தட்டுப்பிழைத்திருத்தம்) |
imported>AntonBot சி (clean up) |
||
வரிசை 20: | வரிசை 20: | ||
|இணையதளம் =www.townpanchayat.in/ayakudi | |இணையதளம் =www.townpanchayat.in/ayakudi | ||
|}} | |}} | ||
'''ஆயக்குடி''' ([[ஆங்கிலம்]]:'''Ayakkudi'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ | '''ஆயக்குடி''' ([[ஆங்கிலம்]]:'''Ayakkudi'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்]], [[பழனி வட்டம்|பழனி வட்டத்தில்]] இருக்கும் ஒரு தேர்வு நிலை [[பேரூராட்சி]] ஆகும்.<ref>[http://www.townpanchayat.in/ayakudi ஆயக்குடி பேரூராட்சி]</ref> இப்பகுதியை ஆய் மன்னர்கள் ஆண்டதால் ஆயக்குடி என்ற பெயர் வந்தது. இப்பகுதியை வேளிர் குல ஆயர் மன்னர்கள் ஆண்டனர். ஆயக்குடியில் 3,000 ஆண்டுகள் பழைமையான கல்திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.<ref>[https://www.vikatan.com/government-and-politics/archaeology/stone-pellet-found-nearby-palani-indicates-the-seven-birth-myth ஆயக்குடி கல்திட்டைகள்]</ref> | ||
==அமைவிடம்== | ==அமைவிடம்== | ||
வரிசை 26: | வரிசை 26: | ||
==பேரூராட்சியின் அமைப்பு== | ==பேரூராட்சியின் அமைப்பு== | ||
56.56 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 64 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பழனி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திண்டுக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/ayakudi ஆயக்குடி பேரூராட்சியின் இணையதளம்] </ref> | 56.56 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 64 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பழனி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திண்டுக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/ayakudi ஆயக்குடி பேரூராட்சியின் இணையதளம்]</ref> | ||
==மக்கள் தொகை பரம்பல்== | ==மக்கள் தொகை பரம்பல்== | ||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 7,314 வீடுகளும், 27,156 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 75.8% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,007 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 934 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 13,054 மற்றும் 294 ஆகவுள்ளனர். <ref>[https://www.censusindia.co.in/towns/ayakudi-population-dindigul-tamil-nadu-803577 Ayakudi Population Census 2011]</ref> | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 7,314 வீடுகளும், 27,156 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 75.8% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,007 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 934 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 13,054 மற்றும் 294 ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/ayakudi-population-dindigul-tamil-nadu-803577 Ayakudi Population Census 2011]</ref> | ||
==புவியியல்== | ==புவியியல்== |