ஆயக்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 7: | வரிசை 7: | ||
|சட்டமன்றத் தொகுதி = பழனி | |சட்டமன்றத் தொகுதி = பழனி | ||
|மாவட்டம் = திண்டுக்கல் | |மாவட்டம் = திண்டுக்கல் | ||
|வட்டம் = [[பழனி வட்டம்|பழனி]] | |||
|தலைவர் பதவிப்பெயர் = பேரூராட்சித் தலைவர் | |தலைவர் பதவிப்பெயர் = பேரூராட்சித் தலைவர் | ||
|தலைவர் பெயர் = | |தலைவர் பெயர் = | ||
|உயரம் = 320 | |உயரம் = 320 | ||
|கணக்கெடுப்பு வருடம் = | |கணக்கெடுப்பு வருடம் = 2011 | ||
|மக்கள் தொகை = | |மக்கள் தொகை = 27,156 | ||
|மக்களடர்த்தி = | |மக்களடர்த்தி = | ||
|பரப்பளவு = | |பரப்பளவு = 56.56 | ||
|தொலைபேசி குறியீட்டு எண் =04545 |04543 | |தொலைபேசி குறியீட்டு எண் =04545 |04543 | ||
அஞ்சல் குறியீட்டு எண் =624613 |624208 | அஞ்சல் குறியீட்டு எண் =624613 | 624208 | ||
வாகன பதிவு எண் வீச்சு = TN-57 | வாகன பதிவு எண் வீச்சு = TN-57 | ||
|இணையதளம் =www.townpanchayat.in/ayakudi | |இணையதளம் =www.townpanchayat.in/ayakudi | ||
|}} | |}} | ||
'''ஆயக்குடி''' ([[ஆங்கிலம்]]:Ayakkudi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல் மாவட்டம்]] [[பழனி வட்டம்|பழனி வட்டத்தில்]] இருக்கும் ஒரு தேர்வு நிலை [[பேரூராட்சி]] ஆகும்.<ref>[http://www.townpanchayat.in/ayakudi ஆயக்குடி பேரூராட்சி]</ref> இப்பகுதியை ஆய் மன்னர்கள் ஆண்டதால் ஆயக்குடி என்ற பெயர் வந்தது. இப்பகுதியை வேளிர் குல ஆயர் மன்னர்கள் ஆண்டனர் | '''ஆயக்குடி''' ([[ஆங்கிலம்]]:'''Ayakkudi'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல் மாவட்டம்]], [[பழனி வட்டம்|பழனி வட்டத்தில்]] இருக்கும் ஒரு தேர்வு நிலை [[பேரூராட்சி]] ஆகும்.<ref>[http://www.townpanchayat.in/ayakudi ஆயக்குடி பேரூராட்சி]</ref> இப்பகுதியை ஆய் மன்னர்கள் ஆண்டதால் ஆயக்குடி என்ற பெயர் வந்தது. இப்பகுதியை வேளிர் குல ஆயர் மன்னர்கள் ஆண்டனர் | ||
==அமைவிடம்== | |||
[[திண்டுக்கல்]] - [[பழநி]] சாலையில் அமைந்த ஆயக்குடி பேரூராட்சி, [[பழநி]]யிலிருந்து 5 கிமீ தொலைவிலும், [[திண்டுக்கல்|திண்டுக்கல்லிருந்து]] 64 கிமீ தொலைவிலும் உள்ளது. | |||
==பேரூராட்சியின் அமைப்பு== | |||
56.56 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 64 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பழனி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திண்டுக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/ayakudi ஆயக்குடி பேரூராட்சியின் இணையதளம்] </ref> | |||
==மக்கள் தொகை பரம்பல்== | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 7,314 வீடுகளும், 27,156 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 75.8% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,007 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 934 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 13,054 | |||
மற்றும் 294 ஆகவுள்ளனர். <ref>[https://www.censusindia.co.in/towns/ayakudi-population-dindigul-tamil-nadu-803577 Ayakudi Population Census 2011]</ref> | |||
==புவியியல்== | ==புவியியல்== | ||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.26|N|77.33|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Ayakkudi.html |title = Ayakkudi |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 402 [[மீட்டர்]] (1322 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. | இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.26|N|77.33|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Ayakkudi.html |title = Ayakkudi |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 402 [[மீட்டர்]] (1322 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. | ||
==முக்கிய பயிர்== | ==முக்கிய பயிர்== |