நிலக்கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சி (→‎top)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
வரிசை 1: வரிசை 1:

'''நிலக்கோட்டை''' ([[ஆங்கிலம்]]:Nilakkottai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்]], [[நிலக்கோட்டை வட்டம்|நிலக்கோட்டை மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு தேர்வு நிலைப் [[பேரூராட்சி]] ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 22,198 [[மக்கள்தொகை]] கொண்ட இப்பேரூராட்சி,  9.90 சகிமீ பரப்பும்,  15 வார்டுகளும் கொண்டது. இது [[நிலக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும் (தனி), [[திண்டுக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/nilakottai  நிலக்கோட்டைபேரூராட்சியின் இணையதளம்]</ref>
'''நிலக்கோட்டை''' ([[ஆங்கிலம்]]:Nilakkottai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்]], [[நிலக்கோட்டை வட்டம்|நிலக்கோட்டை மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு தேர்வு நிலைப் [[பேரூராட்சி]] ஆகும்.  
 
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 22,198 [[மக்கள்தொகை]] கொண்ட இப்பேரூராட்சி,  9.90 சகிமீ பரப்பும்,  15 வார்டுகளும் கொண்டது. இது [[நிலக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும் (தனி), [[திண்டுக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/nilakottai  நிலக்கோட்டைபேரூராட்சியின் இணையதளம்]</ref>

==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.17|N|77.87|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Nilakkottai.html |title = Nilakkottai |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 320&nbsp;[[மீட்டர்]] (1049&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.

==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,630 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். நிலக்கோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 76%,  பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நிலக்கோட்டை மக்கள் தொகையில் 12%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
==தொழில்==
==தொழில்==
இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே நம்பியுள்ளர். பூ பறித்தல், பூ தொடுத்தல், பூ வியாபாரம் செய்தல் போன்ற தொழில்களை செய்து வருகின்றனர்.       இங்கு பெரும்பாலும் மல்லிகை மற்றும் இதர மலர்களுக்கு என்று தனியாக வணிக வளாகம் அமைக்கப்பட்டு உள்ளது .

==வரலாறு==
==வரலாறு==
வரிசை 36: வரிசை 36:

[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்| ]]
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டம்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/119310" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி