நிலக்கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி (→==ஆதாரங்கள்) |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''நிலக்கோட்டை''' ([[ஆங்கிலம்]]:Nilakkottai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்]], [[நிலக்கோட்டை வட்டம்|நிலக்கோட்டை மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு தேர்வு நிலைப் [[பேரூராட்சி]] ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 22,198 [[மக்கள்தொகை]] கொண்ட இப்பேரூராட்சி, 9.90 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது. இது பழனி சட்டமன்றத் தொகுதிக்கும், நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி (தனி), திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.<ref>[ http://www.townpanchayat.in/nilakottai பேரூராட்சியின் இணையதளம்]</ref> | '''நிலக்கோட்டை''' ([[ஆங்கிலம்]]:Nilakkottai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்]], [[நிலக்கோட்டை வட்டம்|நிலக்கோட்டை மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு தேர்வு நிலைப் [[பேரூராட்சி]] ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 22,198 [[மக்கள்தொகை]] கொண்ட இப்பேரூராட்சி, 9.90 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது. இது பழனி சட்டமன்றத் தொகுதிக்கும், நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி (தனி), திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.<ref>[ http://www.townpanchayat.in/nilakottai பேரூராட்சியின் இணையதளம்]</ref> | ||
==புவியியல்== | |||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.17|N|77.87|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Nilakkottai.html |title = Nilakkottai |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 320 [[மீட்டர்]] (1049 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. | |||
==மக்கள் வகைப்பாடு== | |||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,630 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். நிலக்கோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நிலக்கோட்டை மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | |||
==தொழில்== | |||
இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே நம்பியுள்ளர். பூ பறித்தல், பூ தொடுத்தல், பூ வியாபாரம் செய்தல் போன்ற தொழில்களை செய்து வருகின்றனர். இங்கு பெரும்பாலும் மல்லிகை மற்றும் இதர மலர்களுக்கு என்று தனியாக வணிக வளாகம் அமைக்கப்பட்டு உள்ளது . | |||
==வரலாறு== | ==வரலாறு== | ||
மெக்கன்சி சுவடியின் படி நிலக்கோட்டையின் நிறுவனர் விசுவநாத நாயக்கர் பாளையபட்டு முன்பே நிலக்கோட்டையை 1512ல் கிருஷ்ண தேவராயர் அனுமதியுடன்(விஜயநகர பேரரசு) உருவாக்கினார். | மெக்கன்சி சுவடியின் படி நிலக்கோட்டையின் நிறுவனர் விசுவநாத நாயக்கர் பாளையபட்டு முன்பே நிலக்கோட்டையை 1512ல் கிருஷ்ண தேவராயர் அனுமதியுடன்(விஜயநகர பேரரசு) உருவாக்கினார். | ||
பின்னர் 1529 க்கும், 1564 க்கும் இடையில் மதுரை மண்டலத்தை நிர்வகித்தவர் விசுவநாத நாயக்கர். விஜயநகரப் பேரரசின் விசுவாசியான இவர், அப்பேரரசின் படை மானிய முறையில் அமைந்த நாயங்கர நிர்வாக முறையைத் தழுவிப் பாளையப்பட்டு முறையை ஏற்படுத்தினார். இம்முறையின் கீழ் மதுரை மண்டலம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. இப்பாளையம் ஒவ்வொன்றும் ஒரு படைநிலை ஆகும். இப்பாளையத்தை நிர்வாகம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட தலைவன் பாளையக்காரர் எனப்பட்டார்.நிலக்கோட்டை பாளையத்தை ஆட்சி செய்த பாளையக்காரர் கூளப்ப நாயக்கர்.<ref name="Palaiyakkarar">{{cite web |accessdate = may 20 |accessyear = 2014 |url = http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D |title = Nilakkottai |work = History}}</ref> | பின்னர் 1529 க்கும், 1564 க்கும் இடையில் மதுரை மண்டலத்தை நிர்வகித்தவர் விசுவநாத நாயக்கர். விஜயநகரப் பேரரசின் விசுவாசியான இவர், அப்பேரரசின் படை மானிய முறையில் அமைந்த நாயங்கர நிர்வாக முறையைத் தழுவிப் பாளையப்பட்டு முறையை ஏற்படுத்தினார். இம்முறையின் கீழ் மதுரை மண்டலம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. இப்பாளையம் ஒவ்வொன்றும் ஒரு படைநிலை ஆகும். இப்பாளையத்தை நிர்வாகம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட தலைவன் பாளையக்காரர் எனப்பட்டார்.நிலக்கோட்டை பாளையத்தை ஆட்சி செய்த பாளையக்காரர் கூளப்ப நாயக்கர்.<ref name="Palaiyakkarar">{{cite web |accessdate = may 20 |accessyear = 2014 |url = | ||
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D |title = Nilakkottai |work = History}}</ref> | |||
==கூளப்ப நாயக்கர் வரலாறு== | ==கூளப்ப நாயக்கர் வரலாறு== | ||
வரிசை 18: | வரிசை 27: | ||
இன்னும் அந்த பழமையான கோட்டைக்கு உள்ளே மன்னர் வாரிசுகள் வாழ்ந்து வருகின்றனர்.ஜெகதீஷ் குமார கூளப்ப நாயக்கர் பள்ளி மாணவர்களுக்கு கல்விக் கொடை அளித்து வருகிறார்.குமார துரை சிந்தம கூளப்ப நாயக்கர் மற்றும் பிரபாகர கூளப்ப நாயக்கர்,சதீஷ் குமார கூளப்ப நாயக்கர் அந்த அரண்மனைக்கு உள்ளே வாழ்ந்து வருகிறார்கள். | இன்னும் அந்த பழமையான கோட்டைக்கு உள்ளே மன்னர் வாரிசுகள் வாழ்ந்து வருகின்றனர்.ஜெகதீஷ் குமார கூளப்ப நாயக்கர் பள்ளி மாணவர்களுக்கு கல்விக் கொடை அளித்து வருகிறார்.குமார துரை சிந்தம கூளப்ப நாயக்கர் மற்றும் பிரபாகர கூளப்ப நாயக்கர்,சதீஷ் குமார கூளப்ப நாயக்கர் அந்த அரண்மனைக்கு உள்ளே வாழ்ந்து வருகிறார்கள். | ||
வடக்கில் திண்டுக்கல்லில் இருந்து மேற்கில் சித்தையன்கோட்டை வரை 108 கிராமங்கள் இவர் வசம் இருந்தன.நிலக்கோட்டை பாளையக்காரர் சிந்தமநாயக்கரின் மகன் கூலப்பாநாயக்கர் இவருக்கு நிகளங்க மல்லன் என்ற பெயரும் பிரசித்துபெற்றவையாம் இது சந்தா சாகிப்பின் கெஜட்டில் உள்ளது இவர் திண்டுக்கல்லின் ஆளுநராக இறுந்துள்ளார். .<ref name="Palaiyakkarar">{{ cite web accessdate = may 20 |accessyear = 2014 |url =http://palaekarinaidus.hpage.co.in/welcome_83087359.html |title = Nilakkottai |work = History of Nilakottai}}</ref> | |||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== |