நிலக்கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
imported>Semmal50
வரிசை 22: வரிசை 22:
==வரலாறு==
==வரலாறு==
மெக்கன்சி சுவடியின் படி நிலக்கோட்டையின் நிறுவனர் விசுவநாத நாயக்கர் பாளையபட்டு முன்பே நிலக்கோட்டையை 1512ல் கிருஷ்ண தேவராயர் அனுமதியுடன்(விஜயநகர பேரரசு) உருவாக்கினார்.

பின்னர் 1529 க்கும், 1564 க்கும் இடையில் மதுரை மண்டலத்தை நிர்வகித்தவர் விசுவநாத நாயக்கர். விஜயநகரப் பேரரசின் விசுவாசியான இவர், அப்பேரரசின் படை மானிய முறையில் அமைந்த நாயங்கர நிர்வாக முறையைத் தழுவிப் பாளையப்பட்டு முறையை ஏற்படுத்தினார். இம்முறையின் கீழ் மதுரை மண்டலம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. இப்பாளையம் ஒவ்வொன்றும் ஒரு படைநிலை ஆகும். இப்பாளையத்தை நிர்வாகம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட தலைவன் பாளையக்காரர் எனப்பட்டார்.நிலக்கோட்டை பாளையத்தை ஆட்சி செய்த பாளையக்காரர் கூளப்ப நாயக்கர்.<ref name="Palaiyakkarar">{{cite web |accessdate = may 20 |accessyear = 2014 |url = http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D |title = Nilakkottai |work = History}}</ref>

==கூளப்ப நாயக்கர் வரலாறு==  
==கூளப்ப நாயக்கர் வரலாறு==  
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/119302" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி