நிலக்கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
வரலாறு
imported>JayarathinaAWB BOT
(வரலாறு)
வரிசை 20: வரிசை 20:
|}}
|}}
'''நிலக்கோட்டை''' ([[ஆங்கிலம்]]:Nilakkottai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.

==வரலாறு==
தமிழகத்தில் விஜயநகரப் பேரரசின் ஆட்சி நடைபெற்றபோது 1529 க்கும், 1564 க்கும் இடையில் மதுரை மண்டலத்தை நிர்வகித்தவர் விசுவநாத நாயக்கர். விஜயநகரப் பேரரசின் விசுவாசியான இவர், அப்பேரரசின் படை மானிய முறையில் அமைந்த நாயங்கர நிர்வாக முறையைத் தழுவிப் பாளையப்பட்டு முறையை ஏற்படுத்தினார். இம்முறையின் கீழ் மதுரை மண்டலம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. இப்பாளையம் ஒவ்வொன்றும் ஒரு படைநிலை ஆகும். இப்பாளையத்தை நிர்வாகம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட தலைவன் பாளையக்காரர் எனப்பட்டார்.நிலக்கோட்டை பாளையத்தை ஆட்சி செய்த பாளையக்காரர் சிந்தமநாயக்கர்.<ref name="Palaiyakkarar">{{cite web |accessdate = may 20 |accessyear = 2014 |url = http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D |title = Nilakkottai |work = History}}</ref>
==கூலப்பாநாயக்கர் வரலாறு== 
17-ம் நூற்றாண்டின் நிலக்கோட்டை  ஆண்டவர் கூளப்ப நாயக்கர். மதுரை திருமலை நாயக்கரின் வம்சாவழியைச் சார்ந்தவர்களில் ­ ஒருவர். வடக்கில் திண்டுக்கல்லில் ­ இருந்து மேற்கில் சித்தையன்கோட்டை ­ வரை 108 கிராமங்கள் இவர் வசம் இருந்தன.நிலக்கோட்டை பாளையக்காரர் சிந்தமநாயக்கரின் மகன் கூலப்பாநாயக்கர் இவருக்கு நிகளங்க மல்லன் என்ற பெயரும் பிரசித்துபெற்றவையாம் இது சந்தா சாகிப்பின் கெஜட்டில் உள்ளது இவர் திண்டுக்கல்லின் ஆளுநராக இறுந்துள்ளார். நிலக்கோட்டையில் உள்ள நரசிங்க பெருமால் கோவிலை கட்டியவர் பாளையக்காரர் கூலப்பாநாயக்கர் .<ref name="Palaiyakkarar">{{ cite web accessdate = may 20 |accessyear = 2014 |url =http://palaekarinaidus.hpage.co.in/welcome_83087359.html |title = Nilakkottai |work = History of Nilakottai}}</ref>
     
==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.17|N|77.87|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Nilakkottai.html |title = Nilakkottai |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 320&nbsp;[[மீட்டர்]] (1049&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/119293" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி